Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

நாப்கின் இனி எதற்கு? பெண்களே வந்துவிட்டது மென்சுரல் கப்

நாப்கின் இனி எதற்கு? பெண்களே வந்துவிட்டது மென்சுரல் கப்

நாப்கின் இனி எதற்கு? பெண்களே வந்துவிட்டது மென்சுரல் கப் (Menstrual Cup) மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ் (Menstrual Cup) . குத்துக்கால் இட்டோ, ஒரு காலை தரைய
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.
இரத்தம் குறித்த நீங்கள் கேள்விப்படாத அரிய தகவல்கள்

இரத்தம் குறித்த நீங்கள் கேள்விப்படாத அரிய தகவல்கள்

இரத்தம் குறித்த நீங்கள் கேள்விப்படாத அரிய தகவல்கள் நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையா விட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..! ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்?: ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோக
துளசிவேர் பொடியில் நெய் சேர்த்து சாப்பிடும் ஆண்களுக்கு

துளசிவேர் பொடியில் நெய் சேர்த்து சாப்பிடும் ஆண்களுக்கு

துளசிவேர் பொடியில் நெய் சேர்த்து சாப்பிடும் ஆண்களுக்கு நம் வீட்டு பெரியவர்களால் முன்பெல்லாம் தனது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் முக்கியத்துவம் வாய்நததும் ஆன்மீகம் சார்ந்ததுமான செடிதான் துளசி. இந்த துளசி என்பது பல நோய்களை தீர்க்கும் மகா மூலிகை ஆகும். அத்தகைய துளசியின் வேரை பொடித்து அதனோடு நெய் சேர்த்து சாப்பிடும் ஆண்களுக்கு, அவர்களின் ஆண்மை அதிகரித்து, மனைவியுடனான தாம்பத்தியத்தில் சிறந்து விளங்குவர். #துளசி, #துளசி_வேர், #செடி, #துளசி_செடி, #நெய், #ஆண்மை, #தாம்பத்தியம், #மனைவி, #கணவன், #காமம், #விதை2விருட்சம், #Tulsi, #Tulsi_Plant, #Plant, #Ghee, #Gee, #Sex, #intercourse, #porn, #wife, #husband, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
சாப்பிட்டபின் வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ

சாப்பிட்டபின் வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ

சாப்பிட்டபின் வயிற்றின்மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ்பகுதியிலோ சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும். இதனுடன் சேர்த்து நெஞ்சு எரிச்சல், எதுக்கலித்தல், குமட்டல், வாந்தி அல்லது உப்புசம் ஏற்படலாம். இவை அனைத்தும் என்ன மாதிரி உணவு சாப்பிடும்போது இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதனை கவனித்து அந்த உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மேற்கூறிய பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் சென்று முறைப்படி பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். #சாப்பிட்டபின், #வயிற்றின்மேல்_பகுதி, #நெஞ்சின்_கீழ்பகுதி, #வயிறு, #வலி, #நெஞ்சு_எரிச்சல், #எதுக்கலித்தல், #குமட்டல், #வாந்தி, #உப்புசம், #விதை2விருட்சம், #After_Eating, #abdominal_area, #lower_chest, #abdomen, #pain, #chest_irritation, #nausea,
சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிட &  தவிர்க்க வேண்டியவைகள்

சிறுநீரகம் சுத்தமாக – சாப்பிட & தவிர்க்க வேண்டியவைகள்

சிறுநீரகம் சுத்தமாக - சாப்பிடவேண்டியவைகளும் தவிர்க்கவேண்டியவைகளும் ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஆக இந்த ஆரோக்கியமான சிறுநீரகத்தை சுத்தப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுகளும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இதோ இங்கே சாப்பிட வேண்டிய உணவுகள் தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும். குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும். வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக் கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது. கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம்
வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் நம் இல்லங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை மா மருந்து வெந்தயம் ஆகும். ஒரு கிண்ணத்தில் ஒரு கோழி முட்டையை உடைதது அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் இந்த எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்தும் முழுமையாக விடுபட்டு நீண்ட சுகம் காணலாம். #எலும்பு, #எலும்பு_தேய்மானம், #வெந்தயம், #முட்டை, #முட்டையின்_வெள்ளைக்_கரு, #வெள்ளைக்_கரு, #விதை2விருட்சம், #Bone, #bone_loss, #Osteoporosis, #dill, #egg, #egg_white, #white_embryo, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru
மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு
மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த‍ ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ள‍ம் அளவிலும் சுகம் காண்பர். #வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,