Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக (more…)

தினமும் பெண்களை அழ விடுங்கள்

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறி விப்பு. ஆம். பெண்கள் அழுவத ற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண் களே. லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவ னம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய் வில் பங்கேற்ற அனைத்து பெண்க ளின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீது தான். மனைவியோ, காதலியோ… அழ விட்டு ப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக (more…)

ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்ட “மிளகு”

மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க் கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றை யு‌ம் சே‌ர்‌ த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌ லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ ட்டுவர தொ‌ ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம். ‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌ மிளகு, ‌ கொ‌ த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பி லை ஆ‌கியவ‌ற்றை அரை‌ த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌ தி‌க் கொ‌ள்ளவு‌ம். தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந் தைக ளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை தீரு‌ம். ஈளை ம‌ற்று‌ம் இரு ம‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம் பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம். இணையத்தில்

பிரசவத்துக்குரிய அறிகுறிகள் – வலியில்லாத பிரசவம்!

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்து வந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லா மல் குழந்தை பெற்றுக் கொள் ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டி லும் சாத்ய மாகி உள்ளது. எப்போது பரவலா கும் என்பதுதான் கேள்விக்குறி. பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற் றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழி யாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் (more…)

மருத்துவ பயன் உடைய ரோஜா மலர்கள்

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மரு த்துவத்திலும் முக்கிய பங்கு வகி க்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப் பதாக சான்றுகள் தெரிவிக்கி ன்றன. தோட்டப் பயிராக ரோஜா வை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின் றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங் களுக்காகவும், மருத்துவ பயனுக் காகவும் மிகவும் பயன்படுத்து கிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித் துள்ளது. இத்தகைய (more…)

உறக்கம் தரும் உணவுகள்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக் கத்தைக் கொடுக்க உதவி செய்கி ன்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்ப வர்கள் முத லில் உங்கள் உணவுக் கட்டுப் பாடு குறித்து அக்கறை செலுத்த வே ண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உண வினை உட்கொள்வதன் மூலம் நல்ல (more…)

ஆண், பெண் இருவருக்கும் சில மருத்துவ அழகுக் குறிப்புகள்

* கோடையில் சருமம் எளிதில் வற ண்டுபோய் விடும். அதை தடுக்க தின மும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங் கள். வறண்ட சருமம் நீங் கி தோல் பொ லிவு பெறும். * தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன் றாக மசித்து, அதனுடன் சிறி து தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவ ற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் (more…)

விக்கல் ஏன் ஏற்படுகிறது?

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா  என்றால்,  இல்லை' என்பதுதான் பதில்.பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் (more…)

நோய்களும், நோய்தீர்க்கும் மூலிகைகளும்

மூலிகை:                  நோய் 1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் 2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச் சுருக்கு, தாது பலவீனம் 3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினி சம், இருமலில் ரத்த கசிவு 4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸி னோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு 5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் 6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் 7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம் 8. வல்லாரை: ஞாபக சக்தி அதி (more…)

விளாம்பழம்: ஒரு அருமையான மருந்து தெரியுமா?

பாட்டி வைத்தியம்: தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொட ர்ந்து சாப்பிட்டு வந்தா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகற தோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்! இந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன் விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ... அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச் சுடுது! விளைவு & சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரை ச்சுடுது. பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவை யான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப் பான்மை தானாவே வந்துடும். இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை (more…)