Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் தவறான தூக்க நேரம்

நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மன நல விடயத்தில் பாதிப் பை ஏற்படுத்துவதாக இருக் கும் என ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். தூங்க கூடிய நேரம் மிக குறைவாகவோ அல்லது கூடுதல் நேரம் தூங்குவதா லோ நமது மூளை 7 ஆண் டுகள் கூடுதலாக (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

* எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள் ளுங்கள் * வயிற்றை சுத்த மாக வைத்து கொள் ளுங்கள் ..மலச் சிக்கல் இல் லாமல் ,அஜீர்ணம் இல்லா மல் பார்த்து கொள் ளு ங்கள் * எண்ணை யில் பொறி த்த உணவு களை தவிர் த்து கொள்ளுங்கள் * பச்சை வாழைப்பழம் ,கொய்யாபழம் ,புளித்த பழங்கள்,பச்சரிசி உணவுகள், தயிர், இரவில் பால், பெப்சி கொக்கோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் வகைகள் ,ப்ரிஜ்ஜில் வைத்த உணவுகள் ,பழைய ஆறிப்போன (more…)

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற் றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரப லமாகி வருகிறது. 1. காலையில் எழுந்ததும் பல் துலக் கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண் ணீர் அருந் துங்கள். 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் (more…)

மாரடைப்பு, திடீர் மரணம் குளிர் பிரதேசங்களில் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதி கமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவ ண ங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண் டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட் டில், பெரும்பாலான மாதங்கள் வெயி ல் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற் கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இரு தயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் (more…)

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன. இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்து

விக்கல் என்றால் என்ன?

எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது. அதன் தசைநார்கள் திடீரென வும் தன்னிச்சையாகவும் சுரு ங்கி விரிந்து செயற்படும்போதே விக் கல் ஏற்படுகிறது. தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவை யோ இன்றி உங்கள் கட்டுப்பா ட்டை மீறி தானகவே இன்றி நடக் கும் செயற்பாடு எனலாம். விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம். பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் (more…)

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப் பதில் இறைவனுக்கு இணை யாக தாயை இயற்கை படைத் துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு. சிறு குழந் தைகளுக்கு ஏற்படும் நோய்க ளைப் பற்றி இக்கால பெற் றோர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத் தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் (more…)

அவஸ்தைக்கு பெயர் போன மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து விடும் தொற்று நோய்கள். அதில் முக் கிய மானது... அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ' என் னும் கண்வலி. நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப் பாலை ஊற்று வது, எண்ணை ஊற்றுவது என்று ஏடா கூடா மாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள். கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு (more…)

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்று நோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்ட றியப் பட்டுள்ளது. அதாவது குடிநீர் வைத்தி ருக்கும் பிளாஷ்டிக்கன்கள் அதிக வெப்பமான சூழ்நி லையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவ தால் அதில் இருக்கும் ஒரு வித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது. இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்று விக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந் துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல் லும்போது காரில் (more…)