Thursday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

முதுகுவலிக்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பா லானோர் சந்திக்க கூடியதா கவே உள்ளது. வயதானவர் கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இள வயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்பு வதி ல்லை. நமது உடலின் பெரும் பாலான எடை யை முதுகு தான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடைய வர்களுக்கு இப்பிரச்ச னையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலை யில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிக மான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய (more…)

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்: * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா? * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா? * சில ஆண்டுகளாக இருக்கிறது என் றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இத னால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் (more…)

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிச மாக கரையும் போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் வித மாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவ ப்படுத்திக் கொள்வது அவசியம். பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக் கலிங்கம். ''மனிதனின் மனமே அவனை வாழ வை க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண் ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவை களாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற (more…)

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த் தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல் லிக் கொண்டு போகலாம். ஆனால் இவை எல்லாவற் றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படு த்துவது ஒன்றேதான் ஆண் மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான். முடியாதபோது இவன் ஆண் மையற்றவன் எனத் துணை யும் தூற்று கிறாள்.    ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் (more…)

கருத்தரிப்பதற்கு ஏற்ற உறவு கொள்ளும்முறை எது?

பெண் கீழேயும், ஆண் மேலேயும் என்பதுதான் கருத்தரிப்புக்கு ஏற்ற சரியான முறையாகும். இந்த முறையில் உறவு கொண்டு முடித்த பின்னர், பெண் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது எழுந்தரிக் காமல் இருப்பது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் ஆணின் உயிரணுக்கள், பெண் உறுப்பில் இருந்து வெளியே வருவது பற்றி கவலைப்பட வேண்டிய தில்லை. ஆனால் கருத்தரிக்க ஆர்வப் படுபவர்கள் உறவு நேரத்தில் பெட்ரோலியம் ஜெல்லி, க்ரீம் போன்றவற்றை உபயோகிக்க கூடாது. இவை ஆணின் உயிரணுவை செயலிழக்கச் செய்து விடும். அவசியத் தேவை எனும்பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையின்படி பேராபின் மட்டும் உபயோகபடுத்திக் கொள்ளலாம். செயற்கை மற்றும் இயற்கை என எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் உறவு கொள்வதே சிறந்ததாகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன்?

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரி யுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்கா ற் றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர் களுக்கு அசௌகரியமாக இருக்கும் இத னால் பெண்கள் மூக்கு குத்தி கொள் ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்து வதினாலும், காது குத்துவதி னாலும் உடலிலுள்ள (more…)

“வாஸ்குலர் ஏஜ்’ என்றால் என்ன?

மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்தி ருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய் களான பக்கவாதம், மாரடைப்பு, சிறு நீரக கோளாறு போன்றவற்றை தடுக்க லாம். தற்போதுள்ள நவீன மருத்துவ த்தில், உங்கள் உண்மையான வயதை விட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ் குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது. ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தி யாவசி யமா னது. குறிப்பாக மனதை நிம்மதி யாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகிய வை முக்கியமானவை. உணவுப் பழக்க த்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை (more…)

அரிதாரம் பூசுதல் – விடாது கறுப்பு மஞ்சிட்டி

நமக்கு அழகை கூட்டிக் காட்டுவது நமது முகமே. முகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனதின் போக்கை காட்டி விடும். மன்னர் ஆட்சி காலத்திலிருந்தே பலவகையான முகப் பூச்சுகளும், களிம்பு களும் வழக்கத்தில் இருந்து வந்தன. வெயி லிலும், கடும் சூட்டை தரக் கூடிய வெளிச்சத்திலும் பணிபுரியும் நாடக நடிகர்கள் கூட, முகத்தில் வெப்பத் தாக்குதலை தணிக்க, முகப்பூச்சுகளை பூசிக் கொள்வ துண்டு. இதை "அரிதாரம் பூசுதல்' என்று (more…)

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் தவறான தூக்க நேரம்

நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மன நல விடயத்தில் பாதிப் பை ஏற்படுத்துவதாக இருக் கும் என ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். தூங்க கூடிய நேரம் மிக குறைவாகவோ அல்லது கூடுதல் நேரம் தூங்குவதா லோ நமது மூளை 7 ஆண் டுகள் கூடுதலாக (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)