Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன்

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய் வில் தெரியவ ந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந் தைக்கு மூளை தொடர் பான நோய் கள் வராம லும் தவிர்க்கலாம் என் றும் தெரிய வந்துள் ளது. லண்டன் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக் கழக மும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை முன்னின்று நடத்திய (more…)

சாப்பிட்டவுடனேயே செய்யக் கூடாதவை

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை நமது பழக்க வழக்கங் கள் நமது வாழ்வியலில் மிக மிக முக்கியமாகும்! மற்றவ ர்களுக் கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண் டறம்" புரிக! இணை யத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்-அவருக் கு அப்பழக்கம் உண்டு என்றா லும் கூட, அது சாதாரண நேரங்களில் சிக ரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட் டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் (more…)

வேப்ப இலையின் அற்புதங்கள்

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகித த்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச் சிகள் மற்றும் கொசு க்கடியில் இருந்து தப்பி க்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற் றையும் குணப் படுத்துகிறது. * வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோ லுக்கு (more…)

கொய்யாப் பழம் – சத்துக்களும், மருத்துவக்குணங்களும்

* குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப் பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப் பானவை. * ஆரஞ்சை விட அதிக அள வில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத் தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிக மாக காணப் படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது. * கொய்யாக்காய் உடலுக்கு (more…)

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை…

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறை ந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்க த்திற்கு எலுமி ச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற் பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழ ச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச் சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

வெந்தயத்தின் மகிமை

உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொ ம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க் குறவங்க, வெந்தயக்கீரையை தேங் காய்த் துருவலோட நெய்யில வதக் கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறை யும். ரத்தத்துல குளுக்கோசோட அள வை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண் களை குணப்படுத்தும் ஆற்ற லும் இதற்கு இருக்கு. `டையோஸ்ஜெனின்' என்கிற பை டோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட் ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, (more…)

காச நோய் பற்றி ஒரு பார்வை

டி.பி. என்றழைக்கப்படும் காச நோயால் நமது நாட்டில் 19,76,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் இன்று எழுப் பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில ளித்த நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார். காச நோயை ஒழிக்க மறுசீரமை க்கப்பட்ட திட்டம் ஒன்று நாடு முழுவதும் வேகமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தினேஷ் திரிவேதி, மருத்துவத் திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 98,846 பேர் என்றும் கூறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். எம்.டி.ஆர்.- டி.பி (Multi-drug resistant TB) என்றழைக்கப்படும் எந்த மருந்திற்கு கட்டுப்படாத (more…)

அம்மை நோய் தெய்வக் குற்றமா? (அ) ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயா?

அம்மை நோய் தெய்வக் குற்றமா? கொப்புளிப்பான் / அம்மை வருத்தம் (chicken pox) என்பது ஒரு வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும். நம்மவர்கள் நினைத்துக் கொள் வது போல இதற்கும் கடவுள் குற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது நோயுள்ள ஒருவரில் இரு ந்து இன்னொருவருக்கு காற் றின் மூலமும் ,தொடுகை மூலமும் பரவலாம். இது தானாக சுகமாகிவிடக் கூடியது என்றாலும் இப்போது (more…)

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக (more…)