Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் வயதான வர்களிலே முழங்கால் மூட்டு போன்ற பெரிய மூட்டுகளிலே ஏற்படுகின்ற வலி பொதுவாக ஒஸ் டியோ ஆர்த்திரைட்டிசினா லேயே ஏற்படுகிறது (Osteo arthritis). (சிறிய மூட்டுக்களிலும் இது ஏற்ப டலாம்) இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை யே தாக்கும். இரண்டுக்கு மேற் பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட் டால் அது வேறு வகையான நோ யாக இருக்க சந்தர்ப்பம் அதிகம். இந்த நோய் மூட்டுகளில் எழும்புகள் தேய்வதாலும் ,எழும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாலும் (more…)

நச்சுக் கொடி கீழிறக்கம்! என்றால் என்ன?

பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந் தைக்குத் தேவையான பொரு ட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும். நச்சுக்கொடி (placenta) இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும். எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் (more…)

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன?

தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக் கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறி ந்துள்ளனர். குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்க த்தில் நடக்க வைக்கும் "மர பணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந் திருக்கி றார்கள். அந்த சர்வதேச ஆய்வுக்குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தை க்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே (more…)

அழகு குறிப்பு: இடுப்பில் தழும்பு மறைய…

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணி வதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்க மான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர் ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும். ((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

இன்சுலின் பிறந்த வரலாறு

1889-ம் ஆண்டில் ஆஸ்கர் மின்கோவஸ்கி என்ற ஜெர்மானியர், கணையம் இல்லாமல் ஒரு நாயால் உயிர் வாழ முடியுமா என்று பார்ப் பதற்காக அதன் கணையத்தை அறுத் தெடுத்து நீக்கினார். மறுநாள் அந்த நாய் கழித்த சிறுநீரை ஈக்கள் மொய்த்துக் கொண் டிருந்தன. சிறு நீரில் சர்க்கரை இருந்தது. நேற்று வரை நலமாக இருந்த நாய்க்கு இன்று நீரிழிவு நோய் ஏற்பட்டி ருக்கிறது.    கணை யத்தில் சுரக்கிற ஜீரணச் சாறுகளில் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் ஏதோ ஒரு பொருள் இருப் பதை ஆஸ்கர் உணர்ந்தார். அவர், ஒரு நாயின் கணையத்தில் இருந்து குடலுக்கு ஜீரணச் சாறுகள் செல்லும் நாளங்களை முடிச்சுப் போட்டு அடைத்துப் பார்த்தார். அப்போது (more…)

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி

*முதலில் தரையில் உட்கார்ந்து  கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து கழுத்தை கொஞ்சம்- கொஞ் சமாக சாய்க்க வேண் டும். பின்னர்அதே போல் மெது வாக மூச்சை இழுத்து விட் டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்த வேண்டும். *இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண் டேயிருந்து பின் விட வும். *முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே (more…)

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதி யை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய் தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் (more…)

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா?

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா? இம்மாத இறுதிக்குள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறுகி ன்றனர். "விசேஷ தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண் டும் என, யாரும் திட்டமிட்டு கருத்தரிப்பதில்லை. திட்டமிட்ட கருத்தரிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக வே, பெற்றோர் அதை விரும்புவதில்லை' என, ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கருத் தரிப்பது பற்றியும், குழந்தை பிறக்கும் நேரம் பற்றியும் இன்றைய பெற்றோர் பல்வேறு கற்பனைகள் கொண்டு ள்ளனர். இருந் தாலும், டாக்டர்களாகிய எங்களால், (more…)

ஓய்வில்லாமல் இதயம் ஏன் இயங்குகிறது?

நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது ஓய்வு கிடைக்கும். அதாவது உணவு சாப்பிட வில்லை என் றால் ஜீரண உறுப்பு களுக்கு வே லை இல்லை. தூங்கினால் மூளைக்கு வே லை இல் லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப் புகள் கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண் டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் முக்கியமானது இதயம் தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் துடிக்கவி ல்லை என்றால், அசுத்த ரத்தம் தூய்மையா காது.  உடல் திசுக் களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்து க்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் (more…)

குடல் அழற்சி – காரணம் – தீர்வு

அனுமார் வால் தெரியும். குரங்கு வால் தெரியும். குறும்பு செய்யும் குழந்தைகளை சரி யான வாலுப்பயல் என்று நாமே பல நேரம் குறிப் பிடுவோம். குரங்கிலிருந்து, மனிதன் பரிணாம வளர் ச்சியடைந்த பொழுது, வால் மறைந்து விட்டது. ஆனால் அது இருந்ததற்கான ஆதார மாக முதுகெலும்பின், அடி எலும் பாக, ஒரு சிறு எலும்பாக வால்பகுதி நீட்டி க் கொண் டிருப்பதை இன் றும் காணலாம். இது போன்று வால்களைப் பற்றியும், வால் எலும்பு களைப் பற்றி (more…)