Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேஜிக் காட்சிகள்

உங்களை பிரம்மிப்பூட்டும் மேஜிக் காட்சிகள்

இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை திணறடித்த‍ ஆணும் பெண்ணும்! – வீடியோ

இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை திணறடித்த‍ ஆணும் பெண்ணு ம்! வீடியோவில் காணுங்கள்.  ஒரு மேஜிக் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் பிரபல நடிகரான ஹ்ரித்திக்ரோஷன் முன்னிலையி ல் ஓர் ஆணும் பெண்ணும் மேஜிக் செய்து காட்டினார். இவர்களது (more…)

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்! – வீடியோ

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பழைய பாடல் வரிகள் ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது இந்த வீடியோ- க்கு.. குறித்த வீடியோவை வார்த்தைகளால் விபரி க்க விரும்பவில்லை காரணம் உங்கள் கண்கள் விழிப் படை ந்துவிடும்.. வீடியோவை (more…)

மாயாஜால கண்ணாடி – வீடியோ

கண்ணாடி நீக்கப்பட்ட குளியலறையில் இருந்த இரட்டையர்களால் மக்கள் அடைந்த ஏமாற்றம் குறும்புத்தனமான வேடிக்கையான விடயம் இதோ நாங்கள் ரசித்தவற்றை நீங்களும் கண்டு மகிழு ங்கள் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

சுவற்றில் கை வைத்த வாறு அந்தரத்தில் நிற்கும் அசாதாரண மனிதர் – வீடியோ

ஜெர்மனை சேர்ந்த Johan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபல மாகி வருகிறார். Johan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் (more…)

கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ

வழக்கத்திற்கு மாறான வற்றை செய்து காட்டுவதில் ஆர் வம் மிக்கவரான Raymond Crowe என்பவரால், செய்து காட் டப்பட்ட அற்புதமான கைநிகழ்ச்சிகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்த மனிதர் எதைச்செய்தாலும் அது மேஜிக்தான் – வீடியோ

தொலைக்காட்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நாம் எத்தனையோ மேஜிக் (மாயாஜால) காட்சிகளை பார்த்திருப் போம் ஆனால் இந்த மனிதரை பாருங்கள். இவர் செய் யும் மாயா ஜாலத்தை பாருங்கள் இவர் எதைச் செய்தாலும் அல்லது தூக்கி எறிந்தாலும் அது மேஜிக் தான். தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உயிருடன் இருக்கும் பெண் மற்றும் ஆண்-ன் உடலை இரண்டாக பிரித்து அவை இரண்டும் தனித்தனியே ஓடும் காட்சி – வீடியோ

பொது இடமொன்றில் பெண்ணொருவரின் தனியோர் உடம்பை இரண்டாகப் பிரிததுக் காட்டும் மாஜிக்  த‌யவு செய்து இந்த வீடியோவை கர்பிணிப் பெண்கள், இதயம் பல கீனமாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். SEE ANOTHER VIDEO (more…)

கண்ணை நம்பாதே – உன்னை ஏமாற்றும்.

இங்கே கீழே 8 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் கண் உங்களை ஏமாற்றுகின்றதா என்று பாருங்கள். 1.இந்த படம் சாத்தியமா? - IS THIS  POSSIBLE ? 2. இந்த படத்தில் மையப்புள்ளியை உற்றுப்பார்த்துக்கொண்டு தலையை முன்னும் பின்னும் நகர்த்துங்கள்.வட்டங்கள் சுழல் கின்றதா ? 3. இதில் உள்ள குறுக்கு கோடுகள் இரண்டும் (more…)