Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌லர்களின் மகிமை

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால் பார்ப்பதற்கு அழகாகவும், சற்று வித்தியாசமான தோற்றத்திலும் இருக்கும் மலர்களில் சாமந்திக்கு என்றுமே முதன்மையான இடமுண்டு. இன்றிரவு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரீல் சாமந்திப்பூவின் காம்பை நீக்கி, மலரை மட்டும் உதிர்த்து எடுத்து மலரை, போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மெல்லிய துணிகொண்டு வடிகட்டிய பிறகு வரும் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் முக அழகை… ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே உங்கள் முக அழகு. #சாமந்தி, #பூ, #மலர், #முகம், #அழகு, #கொதிநீர், #சுடுநீர், #சுடுதண்ணீர், #விதை2விருட்சம், #Mammoth, #flower, #face, #beauty, #boiling_water, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட‍ மலர்கள்

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 4, 6 என்று ரன்களை வெகு வேக மாக சேர்த்து கடைசியில் 99- ல் ரன்னில் தனது விக்கெட் டை பறிகொடுத்து, 99 ரன்னுடன் பெவிலியன் திரும்பு வார்களே! அது போல‌ இந்த மலர்களும், சதத்தை அதாவது 100-ஐ ஒரே ஒரு ரன்னில் தவற விட்டிருக் கிறது.  என்ன‍ சார் புரியவில்லையா? உங்களுக்கு, மலர்களில் எத்த‍னை வகையான (more…)

கொடூர மணம் வீசும் வினோத ம‌லர் – வீடியோ

பொதுவாக ம‌லர்கள் என்றா ல் மணமானது என்று தான் அனை வருக்கும் தெரிந்திரு க்கும். ஆனால் இங்கு காணப்படும் ம‌லரின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும். Corpse flower, Amorph ophallus titanium என்றழைக்கப்படும் இம‌ல ரின் விசேட அம்சம் என் னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக் கின்றது என்பது தான்.  மேலும் ம‌லர் இனங்களில் உள்ள பெரிய இன ம‌லர் களில் இதுவும் ஒன்றாகும். ஜேர்மனியின் Kiel என்ற இட த்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் ம‌லர் என்ப தால் இதன் (more…)

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம் 27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம் 28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம் 29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம் 30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம் 31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம் 33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்

ம‌லர்களின் மகிமை

1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்ப‍ணம் 2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்ப‍ணம் 3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்ப‍ணம் 4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்ப‍ணம் 5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்ப‍ணம் 6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை  சமர்ப்ப‍ணம் 7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி  சமர்ப்ப‍ணம் 8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்ப‍ணம் 9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்ப‍ணம் 10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்ப‍ணம் 11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்ப‍ணம் 12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்ப‍ணம் 14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள‍ ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்ப‍ணம் 15. அகத்திலும்,