Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யோகாசனம்

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள்  – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் - ஒரு பார்வை நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சர்வாசனம் இந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்கால

பிரம்மிப்பூட்டும் செய்தி – குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா

பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா சிறுவர்களோடு குகைக்குள் சென்றிருந்த துணைப்பயிற்சியாளர் எக்போல் சிறு (more…)

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித்தர்கள் வகுத்த அறிவியல் – ஆச்சரிய உண்மை

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி - சித்தர்கள் வகுத்த அறிவியல்-ஆச்சரியமூட்டும் உண்மை தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம். 'தமிழ்' மெய்யியல் மட்டுமல்ல அறிவியலும் ஆகும்! தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு . இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி (more…)

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யார் சொன்னது சாப்பிடக்கூடாது என்று, (more…)

சித்தர்களை உருவாக்கும் அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப் (more…)

ந‌மக்கு கை கொடுக்கும் கலை “யோகக் கலை”யே

ஒரு மனிதன் சரியான வழியில், தன்னை ஒருகிணைத்து  எளிமை யாக வாழக் கற்றுக் கொள்வதற்கு யோகாவும் அதன் ஆசனங்க ளும் துணை புரிகின்றன. யோக எனபது, ஒருங்கிணைத்தல் அல்லது வழிநடத்துதல் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது. மனித வாழ்வியலில் நான்கு நிலைகளை யோகம் ஒருகிணைப்பதாக யோகிகள் வரையறுத்தி ருக்கிறார்கள். உடல், மனம், அறிவு, ஆன்மா இந்த நான்கும் யோகத்தில் ஒருங்கி ணைந்து ஒரே வழியில் செல்கின்றன. அதன்வழி யோகாவின் ஆசனங்கள் உடலை சீராக வைக்கின்றன. யோகா என்பது ஒருகலை. இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை (more…)

அது என்ன குண்டலினி சக்தி..? அதை எழுப்புவது எப்படி?

அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள். இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங் கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில் (more…)

மாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்!

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.   தாடாசனம் இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)

தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய் வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காச னம், சர்வாங்கசனம் ஆகிய ஆசன ங்களை தவறாது செய்வதன்மூல ம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற் சாகமுடன் ஈடுபடலாம். இது (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar