Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள் 2018 – 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள். அதனால், வருமானவரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தி அபராதம் செலுத்துதல் போன்றவற்றை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும். என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற குழப்பத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்தவும் நேரிடும். அப்படியானவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்களுடைய வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள். வருமானவரி தாக்கல் செய்வதற்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் அவசியம் சேகரிக்க வேண்டும்.
ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,
வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை - குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMI மூலம் நீங்கள் கட்டினால் உங்கள் குடும்ப உறுப்பனர் ஒருவர் வாங்கிய அல்லது அவர் பெயரில் இருக்கும் வீட்டுக் கடனுக்கான அசலையும் வட்டியையும் சேர்த்து மாதா மாதம் முறைப்படி தவறாமல் EMI (Every Month Installment) நீங்கள் செலுத்தி வந்தாலும் அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் உங்களுக்கு பொருந்தாது. வரிக்குறைப்பும் செய்ய இயலாது. வேண்டு மென்றால், வீட்டுக் கடனுக்கான‌ அசல் மற்றும் வட்டி சான்றுகளை காட்டி அதற்குண்டான‌ வரிச் சலுகையை உங்கள் குடும்ப உறுப்பினர் 80 சி மற்றும் 24 பிரிவின் கீழ்படி கோரினால் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. #க‌டன், #வீடு, #வீட்டுக்கடன், #இஎம்ஐ. #80சி, #24, #வரிச்சலுகை, #வரி, #வரிக்குறைப்பு, #வருமான_வரிச்சலுகை, #வட்டி, #அசல், #விதை2விருட்சம், #Loan, #home, #home_loan, #EMI. #80C, #Taxation, #Tax, #Tax_Fre

தெரிந்து கொள்க – கறுப்புப் பணம், எப்படியெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது!

தெரிந்து கொள்க - கறுப்புப் பணம், எப்படியெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது! தெரிந்து கொள்க - கறுப்புப் பணம், எப்படியெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது! ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்க விடுவதை, (more…)

TAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்!

TAX Filing - Refund கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! டாக்ஸ் ஃபைலிங் - ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் - தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்! ஆண்டுதோறும் வருமானவரியை கட்டுகிறோம் ஆனால் அதில் செய்யும் (more…)

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளை கண்டிப்பாக எடுங்க

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு இன்ஷூரன்ஸ்களை கண்டிப்பாக எடுங்க வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளைகளை கண்டிப்பாக எடுங்க வீட்டுக்கடன் ( #HomeLoan )வாங்குற எல்லாருமே இரண்டு வகையான (more…)

GST 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க 

GST 2017 - முக்கிய வரி சீரமைப்பு - திரும்பி பார்க்க‍லாம் வாங்க  ஜி.எஸ்.டி. 2017 - முக்கிய வரி சீரமைப்பு - திரும்பி பார்க்க‍லாம் வாங்க  2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்ட (more…)

வருமான வரி கட்ட வேண்டாம் – Do Not Pay Income Tax

வருமான வரி கட்ட வேண்டாம்!  - Do Not Pay Tax வருமான வரி கட்ட வேண்டாம் - Do Not Pay Income Tax  உங்கள் வருமானம் (Income) அதிகரிக்கும்போது உங்கள் வரி (Tax) வருவாயானது உங்கள் வருமா னத்தில் (more…)

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை ரூ.5 லட்சம் (Rs.5,00,000) ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரிக்கு தற்போது (more…)