
3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?
3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர்கள் யார் யார்? - தெரிந்து கொள்க
உலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தின் விபரீதங்களால்,
ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சீர்குலையும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர்.
இந்த மோசமான நிலையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது.
ஹெச்டிஎஃப்ச