Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வானிலை

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்…

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்…

ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்… கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர இடியுடன் கன மழை பெய்தது. சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் பயங்கர இடியுடன் கனமழை பெய்து வருகிறது. #Chennai_Rain, #சென்னையில்_மழை, #மழை, #சென்னை, #விதை2விருட்சம், #Chennai, #Rain, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை  – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் பேய் மழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக செப்டம்பர் 25-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #

தமிழகத்திற்கு Red Alert – வானிலை ஆய்வு மையம் எச்ச‍ரிக்கை – வீடியோ

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்ச‍ரிக்கை - வீடியோ தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள‍ #RedAlert - வீடியோ 2015ஆம் ஆண்டை யாரும் அவ்வ‍ளவு சீக்கிரத்தில் மறந்திருக்க‍ மாட்டோம். அந்த (more…)

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍? இதை படித்து விட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍? இப்ப‍டி ஒரு தலைப்பில் எனக்குவாட்ஸ் அப்பில் வந்த தகவல்தான் இது. இதனை (more…)

எரிமலை குமுறி வெடிக்கும்போது . . .

சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் வரிசையில் உலகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற, சந்திக்கப் போகும் ஆபத்து நிறைந்த இயற்கைச்சீற்றம் என்று சொன்னால் அது எரிமலை வெடிப்பாகத் தான் இருக்க முடியும். பெரிய பெரிய நிலப்பகுதிகள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வரை ஏராளமானவற்றை அ (more…)

வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து (more…)

உலகில் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் இயற்கை பேரழிவுகளை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டும் தளம்

உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்ற‍த்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற‌ அத் த‍னை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட‍ நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்ன‍த தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி  (more…)

உயர்ந்து வரும் பசிபிக் கடல் நீர் மட்டம் – அபாயத்தின் எச்ச‍ரிக்கை – அதிர்ச்சிகரத் தகவல் – வீடியோ

  பசிபிக் பெருங்கடலின் தென் மே ற்குப் பகுதியில் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அஸ்தி ரேலியாவின் தெற்குப் பகுதி யும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என குவின்ஸ்லாந்து பல் கலை கழகம் கேட்டுக் கொண்டு ள்ளது. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியி ல் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது (more…)

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு (more…)

சுனாமி போன்று தோன்றிய மேகக் கூட்டங்கள் – வீடியோ

மேகம் என்பது அதிகமான அழ கைக் கொண்டு நம் கண்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. அவ்வகையா ன மேகங்கள் மிகவும் வித்தி யாசமான தோற்றத்தில் காணப் பட்டால் மிக வும் ஆச்சரியமாக காணப்படும். சமீபத்தில் பிரிட் டானியா Birmingham என்ற இட த்தில் காணப்பட்ட மேகக் கூட்டங்கள் சற்று வித்தியாசமாக சுனாமி போன்று தோன்றியுள்ளது. அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar