
கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் அருளுடன் நடிக்க மாட்டேன் – நயன்தாரா அதிரடி
கோடிகோடியாக சம்பளம் தந்தாலும் சரவணா(ஸ்டோர்ஸ்) அருளுடன் நடிக்க மாட்டேன் - நயன்தாரா அதிரடி
தற்போது நம் தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாள மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக இவரை அழைத்து வருகிறார்கள் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய திரைப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
பிரபல துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சரவணன் அருள் தன் துணி கடை விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார் இவரது துணி கடை விளம்பரங்களில் இவர் பிரபல நடிகைகளுடன் நடனமாடி தனது துணிக்கடையை பிரபலமாக்கி வருகிறார் இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்க வ