வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்
வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!
தன்னம்பிக்கை
•உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
•உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
•தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
•தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
•விழுவது நம் வாடிக்கை
•வெம்பி நீ அழுவதுதான் வேடிக்கை
•தொழுவது நம் நம்பிக்கை
•நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
•மூடனோ முடியாததை (more…)