Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வி2வி

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .

பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான். சரி, நமது (more…)

1947ஆம் ஆண்டில் நடந்த வேற்று கிரகவாசியின் பிரேத பரிசோதனை – நேரடி காட்சி – அரிய வீடியோ

கர்ப்பிணிகள் இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம். 1947ஆம்ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட‍ வேற்றுகிரகவாசியின் உடலை வைத்து மருத்துவர்கள் பிரேத (more…)

இறந்த குட்டிக்காக சோகத்தில் பெரிய பென்குயின்கள் – கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சி – வீடியோ

இறந்துபோன ஒரு குட்டிப் பென்குயினுக்காக சோகத்தில் மூழ்கியிருக்கும் 2 பெரிய பென்குயின்களைப் பார்க்கும் போது (more…)

பக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் – பாடலுடன் வீடியோ

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் "காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய‌ இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில் (more…)

சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து (more…)

ரொட்டித் துண்டைப் போட்டு மீன் பிடிக்கும் பறவையின் அசாத்திய திறமை – வியக்க‍வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மனிதர்கள் எப்ப‍டி ஒரு தூண்டிலின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டு, மறுமுனையில் புழுவை வைத் து, அதை நீருக்கு அடியில் விடச்செய்து, அப்புழுவை கண்ட மீன்கள் ஆசையாக ஓடிவந்து கவ்வி இழுக்கும். உடனே தூ ண்டிலை தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் போடுவோ ம். புழுவை கவ்விக்கொண்டிருக்கும் மீனும் சேர்ந்து தரையி ல் விழும். அதைப்போலவே இங்கே ஒரு பறவை, (more…)

சூரியன் மூன்றாக பிளவுப்பட்ட நிலையில் தெரியும் அபூர்வம் – நேரடி காட்சி – வீடியோ

சூரியனை மையமாக வைத்து ஒரு பெரிய வட்ட‍ வடிவம் தெரிவதையும் அதன் இரு புறங்களிலும் இரண்டு பிளவுப் படடு தெரி யும் சூரியனை ஆக மூன்றாக பிளவுப்பட்ட (more…)

ம‌ரணத்தை எதிர்நோக்கும் குழந்தை! பார்த்தும் பாராமுகமாய் இரக்க‍மற்ற‍ இதயங்கள் – புகைப்படம் இணைப்பு

ம‌ரணத்தின் எதிர்நோக்கும் குழந்தை ஆம்! சாலையின் நடுவில் பயத்துடனே இருக்கும் அமர்ந்திருக்கும் குழந்தை யை பாருங்கள், இந்த குழந்தையை (more…)

தொண்டையும், உணவுக்குழாயும்

நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்: 1. அங்கக உணவு (Organic food) - இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள் 2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை. உணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து (more…)

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்மூலம் அகற்றும் (more…)

ஒரு மனிதனை குறிவைத்து பாய்ந்த “புலி!” – மெய்சிலிர்க்கும் நேரடி காட்சி – வீடியோ

யானை மீது அமர்ந்திருக்கும் மனிதர்களை, வயல்வெளியில் பதுங்கி வந்து அவர்களை குறிவைத்து பாய்ந்து அவர்களை (more…)

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆற்றிய வீர உரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar