Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வி2வி

மருத்துவத்தில் எண்டோஸ்கோப்பியின் சிறப்பான பங்களிப்பு – வீடியோ

மருத்துவத் துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது.  கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண் டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம்  வெளிப் படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.தொடர் வயிற்றுவலி என்றால்கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளு க்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, (more…)

ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

இருபது முப்ப‍து ஆண்டுளுக்கு முன்பெல்லாம் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் இல்லாமல் மரணத் தை தழுவினர். ஆனால் இன்றோ மருத்துவத் துறையில் இன்று எத்த‍னை எத்த‍னை சாதனைகள் நிகழ்ந்து கொண் டிருக்கின்றன• இதோ கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் ஓர் ஆணை எப்ப‍டி பெண்ணாக மாற்றுகிறார்கள் என்று . . .  - அதன் காட்சிப் பதிவுக ளை யூ டியூபில் கிடைத்த‍து. அந்த (more…)

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

சென்னையில் ஒரு நாள் . . . .! – (நான் எழுதியது)

ஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல்  சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க‍ எண்.54-ல்) வெளி வந்துள்ள‍து. அதை உங்கள் பார்வைக்கு. . . சென்னையில் ஒரு நாள் . . . ! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) மாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு புற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்த‍வாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்ன‍த்தை நனைத்த‍து. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல (more…)

சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட‍ மலர்கள்

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 4, 6 என்று ரன்களை வெகு வேக மாக சேர்த்து கடைசியில் 99- ல் ரன்னில் தனது விக்கெட் டை பறிகொடுத்து, 99 ரன்னுடன் பெவிலியன் திரும்பு வார்களே! அது போல‌ இந்த மலர்களும், சதத்தை அதாவது 100-ஐ ஒரே ஒரு ரன்னில் தவற விட்டிருக் கிறது.  என்ன‍ சார் புரியவில்லையா? உங்களுக்கு, மலர்களில் எத்த‍னை வகையான (more…)

காதலியின் முத்த‍மும், நண்பனின் ரத்த‍மும்

முகநூலில், நண்பர் ஒருவர் பகிர்ந்த வாசகம் தாங்கிய புகைப்படம் என்னை கவர்ந்தது. ஆம்! அது, நட்பின் ஆழத்தையும், காதலின் தூய்மையும் வெளிப்படுத்தியது. கீழுள்ள பட‍த்தில் காணப்படும் வரிகளை படியுங்கள். பின் விதை2விருட்சம் இணை யத்தின் கருத்தினை படித்து உணருங்கள். விதை2 விருட்சம் (எனது) கருத்து எவ்வ‍ளவு உண்மை என்ப (more…)

“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?

"உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் இதோ. . . "ஒரு மணி நேரத்திற்கு (more…)

க‌ணவனுக்கு துரோகம் செய்த பெண்ணுக்கு அவளது கள்ளக்காதலனால் ஏற்பட்ட‍ விபரீத முடிவு – விரிவான வீடியோ

  கட்டியக‌ணவனுக்கும் பெற்ற‍ பிள்ளைக ளுக்கும் துரோகம் செய்த பெண்ணுக்கு அவளது கள்ளக்காதலனால் ஏற்பட்ட‍ விபரீத முடிவு -  இது அந்த பெண்ணின் கணவரது கை பேசிக்கு வந்த ஒரு ராங்காலி ல் வந்த ஒரு அழைப்பில் ஓர் ஆணின் அறி முகம் கிடைக்க அந்த ஆணோ, பெணை  தன து  காதல் வலையில் வீழ்த்தி, தன்னை சந்திக்க‍வருமாறு கூறியதால் அக்கள்ள‍க்காதலனைதேடி வந்தபோது கற்பழிக்க‍ப்பட்டு கொலையு ண்ட அதிர்ச்சிகரமான (more…)

மூக்கு கண்ணாடியில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோன் – ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – முழு வீடியோ

  உலக நாடுகளுக்கே தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகவு ம், பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து, தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனைக‍ள் பல படைத்து வரும் ஜப்பான் விஞ் ஞானிகளின் இன்னொரு நவீ ன கண்டுபிடிப்பு   மூக்கு கண்ணாடியில் ஹேண்ட் ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோனை பொரு த்தியும் அதை செயல் படுத்தியும், தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar