Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடியோ

அயர்லாந்து ஹரிணி அரங்கேற்றம் – லேனா தமிழ்வாணன் பேச்சு

அயர்லாந்து ஹரிணி அரங்கேற்றம் – லேனா தமிழ்வாணன் பேச்சு

கடந்த மாதம் இறுதியில் இராணி சீதை ஹாலில் அயர்லாந்து மாணவி செல்வி ஹிரிணி நடன அரங்கேற்றம் நடைபெற்றது. திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் அருமையான பேச்சு அடங்கிய வீடியோ இதோ
பட்டுக்கோட்டை பிரபாகர் – ஆழமான‌ அற்புதமான‌ பேச்சு – வீடியோ

பட்டுக்கோட்டை பிரபாகர் – ஆழமான‌ அற்புதமான‌ பேச்சு – வீடியோ

உரத்த‍சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹாலில் இலக்கிய சங்கமம் என்ற இனியநிகழ்ச்சியை நேற்று (05.02.2017 அன்று) நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தனித்துவமான எழுத்துக்களால் மக்க‍ளின் மனங்கவர்ந்த திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையினை உங்களுக்காக அற்புதமாக படம் பிடித்துள்ள‍து.
This is default text for notification bar
This is default text for notification bar