Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேளாண்மை

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி (more…)

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?  அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா? மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு என்றும்,ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது என்றும் நமது தமிழரின் பெருமையையும், விவசாயத்தின் (more…)

தற்காப்புக்காக தாவரங்களின் வியத்தகு வியூகங்களும், தந்திரங்களும்! – அரியதோர் ஆச்சரியத் தகவல்

தற்காப்புக்காக தாவரங்களின் வியத்தகு வியூகங்களும், தந்திரங்களும்! - அரியதோர் ஆச்சரியத் தகவல் தற்காப்புக்காக தாவரங்களின் வியத்தகு வியூகங்களும், தந்திரங்களும்! - அரியதோர் ஆச்சரியத் தகவல் இறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்துள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை (more…)

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! – உபயோகமுள்ள‍ தகவல்

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! - உபயோகமுள்ள‍ தகவல் 15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் 2,50,000 சம்பாதிக்கலாம்! - உபயோகமுள்ள‍ தகவல் எல்லோருமே அரசாங்க வேலை கிடைக்க‍  வேண்டும் என்று எதிர்பார்த் தால், அது இயலாத காரியம். அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கா விட்டால், அவர்களே தங்களுக்கு தெரிந்த அல்ல‍து (more…)

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது!

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது! அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது! ஒரு நாள் காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலை வனமாய் மாற்ற கூடிய (more…)

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்க!, பிரவுன் அரிசியை வாங்குங்க – ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ்

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசியை வாங்குங்க - ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ் ‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ - ஆரோக்கிய விரும்பிகளின் (more…)

மீத்தேன் திட்டம் – இதயம் பதறும் பகீர் தகவல்!

மீத்தேன் திட்டம் - இதயம் பதறும் பகீர் தகவல்! மீத்தேன் திட்டம் என்றால் என்ன? 2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் (more…)

ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும் அவற்றின் ரகசியங்களும்

ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும் அவற்றின் ரகசியங்களும் இன்றைய மனிதர்கள், பணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் அவர்கள் மறந்தவைகள் எத்த‍ னை சாப்பாடு, தூக்க‍ம் போன்றவற்றை மறந்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் மரணம் என்னும் படுக்கையில் (more…)

நிலம் கையகபடுத்துதல் சட்டம், மக்களைச் சுரண்டி ஏய்க்கும் மோசடி சட்டமா?

நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களைச் சுரண்டி ஏய்க்கு ம் மோசடி சட்டமா? நிலம்செல்வத்தின் தாய், உழைப் பு அதன் தந்தை” என்று வில்லிய ம் பெட்டி என்ற பொருளியல் அறி ஞர் சொன்னதை காரல்மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற் கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும்சேரும் போது தான் உற்பத்தி செய்யப்பட்ட (more…)

நெருப்பினால் எரிக்க முடியாத‌, அழிவு ஏற்படாத அதிசய அபூர்வ மரம் (படங்களுடன்)

நெருப்பினால் அழிவு ஏற்படாத அதிசய அபூர்வ மரம் (படங்களு டன்) காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக் கும் எதனையும் விட்டு-வைப்பதி ல்லை என்று கேள்விப்பட்டுள் ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப் பெற் ற மரங்கள் இந்தியாவின் (more…)

ஏன்? அரசாங்கம் சாராயம் விற்கும்போது விவசாயம், செய்ய முடியாதா!

ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம், செய்ய முடியாதா ? தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகி றது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக (more…)

அதிக வருவாய்க்கு ‘சந்தன மர’ வளர்ப்பு

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்தன மரங்களை சுதந்திரமாக வளர்க்க அரசி ன் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவ டை செய்திட மாவட்ட வனத் துறையிடமே அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்து றையினர் நடத்தும் ஏலத்தின்மூலம் நல்லவிலை க்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய் யலாம். 20% தொகையை (more…)