
ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது – நடிகர் பிரசன்னா
ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது - நடிகர் பிரசன்னா
ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி, மெல்ல மெல்ல பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரசன்னா. அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் நடிகை ஸ்நேகாவுடன் சேர்ந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகை ஸ்நேகா கழுத்தில் நடிகர் பிரசன்னா மூன்று முறை தாலி கட்டினார் என்பதுதான்.
அஞ்சாதே என்ற திரைப்படத்தில் படுபயங்கரமான, வித்தியாசமான கெட்டப்பில் வரும் பிரசன்னா சிறிது காலம் வில்லன் கதாபாத்திரத்திற்கு இடைவெளி விட்டு தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். இன்று அவர் நடத்திய