Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: родрпЖро░ро┐роирпНродрпБ роХрпКро│рпНро│рпБроЩрпНроХро│рпН

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம்

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்ய ப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட (more…)

தமிழ்மலையின் சிலிர்க்க‍வைக்கும் அதிசயங்கள்

அகத்தியமலை, பொதிகைமலை- தமிழ்மலை அதிசயங்கள்: வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையு ம் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென் கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசு வதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து (more…)

பழைய கார் வாங்கப்போகீறீர்களா?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கி னால், மாதாமாதம் கணிசமான இ. எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பா லான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல் லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப் படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக (more…)

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற (more…)

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்!

ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில்  வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன். சும்மாவா வந்தது சுதந்திரம் - 4 வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின்  பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில்

ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?

பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ), 3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் (more…)

திருமணத்திற்கு முன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்?

திருமணத்திற்குமுன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை (more…)

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க சில மருத்துவ ஆலோசனைகள்!

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுக்க வே ண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்துகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகுகெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒரு புறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே … என்று (more…)

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக (more…)

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர். தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று (more…)

உங்கள் திருமணத்தின்போது எடுத்த‍ புகைப்படங்களை அழகிய ஆல்பமாக உருவாக்க‍ உதவும் உன்ன‍த தளம்

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தை யும் நாம் கவனமாக பார்த் துக் கொள்ள வேண்டும். நமது திருமணத்திற்கு எடுக் கும் புகைப்படங்களை அழ கான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின் றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக் கம்செய்ய 4shared.com இங்கு கிளீக செய்யவும. இத னை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar