வாலிபர், தற்கொலை முயற்சி – நேரடியான அதிரடி காட்சிகள் – வீடியோ
இந்த காதல் இருக்கிறதே! அப்பப்பபா! என்ன பாடுபடுத்துகிறது ஒரு வாலிபரை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு கொண்டு போய்விட்டது.உயரமான செல்போன் கோபுரத் தின் மீது உச்சி யில் ஏறிய அந்த வாலிபர், அங்கிருந்த கீழே விழு ந்து தற்கொலை செய்து கொள்ள ப் போவதாக மிரட்டியுள்ளார். இத னால் அதிர்ந்துபோன காவல்து றை மற்றும் தீயணைப்பு துறையி னர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த வாலிபரின் மனதை மாற்றி கீழே இறங்க செய்தனர். கீழே இறங்கிய அத்த வாலிபரை கைது செய்து சிறையில் அடை த்தனர். அந்த (more…)