Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: роЕродро┐роЪропроЩрпНроХро│рпН

"குறும்புக்கார பசங்க" மீது தனி அக்க‍றை செலுத்தும் நடிகை மோனிகா

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை மோனி கா, தற்போது தனது நடிப்பில் உருவாகிவரும், "குறும்பு க்கார பசங்க படத்தின்மீது தனி அக் கறையும், கவனமும் செலுத்தி வருகிறார். இது குறித்து நடிகை மோனிகா விடம் கேட்ட‍போதுm இப்படத் தை இயக்கி இருக்கும் டி.சாமி துரை, ஒரு மாற்றுத் திறனாளி என்பதாலும், அவரால் நடக்க வே முடியாது என்ற போதும், ஒரு வாகனத்தில் அமர்ந்தபடி, படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பா கவே இருந்து கொண்டு, எங்க ளைப்போன்ற‌ நடிகர் நடிகைகளிடம் இருந்து தனக்கு தேவையான நடிப்பை கேட்டு வாங்குவார். அவரது (more…)

ரத்தசோகை நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்

சத்தான உணவு சாப்பிடாவர்களுக்குதான் அதிகளவில் ரத்த சோகை வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பின் சிலர், வயதான வர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வர வாய்ப்பு உண்டு. இத னால்தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும்படி அறிவுறுத் துவர். காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப் பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது. எந்த ஒரு (more…)

மாமியாருடன் சண்டைக்கு தயாராகும் சுதாவுடன் சில நிமிடங்கள்

  தென்றல் தொடரில் புயலான மருமகளாய் வந்து மாமியாரிடம் மல் லுக்கு நிற்கும் சுதாவின் நிஜப் பெயர் பாவ்ய கலா. ஆந்திராவில் பிறந்து பெங்க ளூரில் செட்டில் ஆகியிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் சீரியல்களில் பிஸி நடிகை. தொடரில் வில்லத்தனம் செய்தாலும் நிஜத்தில் அமைதியானவ ராம். பாவ்யகலா தன்னுடைய சின்னத் திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன். என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. ஆனா ல் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப் போது கன்னடவாசி என்றும் சொல்லலாம் . தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூரு வி ல் இருந்து (more…)

சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்தான் – அனுராதா கிருஷ்ணமூர்த்தி

  அழகான தோற்றம், அமைதியான நடிப்பு என சின்னத்திரை ரசிகர் களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியி ருப்பவர் கர்நாடக சங்கீதப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு இவருக்கு இடை யில் வந்ததுதான், சில தொடர்களில் மட்டு மே நடித்திருக்கிறார் என்றாலும் தனக் கென்று ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக் கிறார். இசையோடு நெடுந்தொடரில் கவன ம் செலுத்தும் அவரின் சின்னத்திரை பயண த்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார். ஜெயா டிவியில் “சஹானா’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப் படுத்தியவர் பாலசந்தர் சார்தான். “சிந்து பைரவி’ படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை (more…)