Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: роЪрпЖропрпНродро┐роХро│рпН

சரியாக‌ உணவு உண்டால் குண்டாவதை தவிர்க்க‍லாம்

உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்ற வற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியா க உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன. ஏனெனில் தினமும் உடலில் இனிப் பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலி ல் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந் தாலே அதிக (more…)

தீயி(லி)ட்டு கொளுத்துவோம்!!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் தின வாழ்த்துக்க ளை இந்த விதை2விருட்சம் இணையம் வாயிலாக தெரிவித்து, உங்களோடு  சேர்ந்து இந்நாட்களை நானும் கொண்டாடி, எனது மகிழ்ச்சியை பகிர் வதை பெருமை படுகிறோம்நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள் அதை போகிப் பண்டிகையா க‌ நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், போகி பண்டி கையின்போது வீட்டில் உள்ள‍ பழைய பொரு ட்களை தீயிலிட்டு, (more…)

வாலிபர், தற்கொலை முயற்சி – நேரடியான அதிரடி காட்சிகள் – வீடியோ

இந்த காதல் இருக்கிறதே! அப்ப‍ப்பபா! என்ன‍ பாடுபடுத்துகிறது ஒரு வாலிபரை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு கொண்டு போய்விட்ட‍து.உயரமான செல்போன் கோபுரத் தின் மீது உச்சி யில் ஏறிய அந்த வாலிபர், அங்கிருந்த கீழே விழு ந்து தற்கொலை செய்து கொள்ள‍ ப் போவதாக மிரட்டியுள்ளார். இத னால் அதிர்ந்துபோன காவல்து றை மற்றும் தீயணைப்பு துறையி னர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த வாலிபரின் மனதை மாற்றி கீழே இறங்க செய்தனர். கீழே இறங்கிய அத்த‍ வாலிபரை கைது செய்து சிறையில் அடை த்த‍னர். அந்த (more…)

முட்டை போடும் கோழி, குட்டி போட்ட‍ அதிசயம்

காலம்காலமாக முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தனது இனத்தை பெருகும் கோழிகளைந்தான் நாம் பார்த்திருப்போம்.  ஆனால் கேர ளாவில் முட்டைபோடும் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ள‍து . கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்த வர் பத்ரன் என்பவரின் மனைவி  வளர்த்த ஒரு பெட்டைக்கோழிதான் முட்டைக்கு பதிலாக குட்டி போட்டுள்ள‍ து. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தாலும் அடைகாப்பதே கிடையாதாம் நேற்று மாலை வீட்டு தோட்ட‍த்தில் மேய்ந்து கொண்டி ருந்த அந்த கோழி. தொப்புள் கொடியோடு (more…)

இந்தியாவின் முதல் சூப்பர் கார் – வீடியோ

டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீ ப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுக ம் செய்தார். இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட் டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள் ள அவந்தி அடுத்த (more…)

தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ள து. தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற (more…)

மைசூரில் அடித்து நொறுக்க‍ப்பட்ட‍ விப்ரோ நிறுவனம் – வெளியேற்ற‍ப்பட்ட‍ ஊழியர்கள் – "வீடியோ"

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர்விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாட கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. வர்த்தக நிறு வனங்களை மூடுமாறு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. மைசூரில் பிரபல கம்ப்யூ ட்டர் நிறுவனமான விப்ரோ அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்தது.ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். இதை அறிந்த கன்னட வெறியர்கள் விப்ரோ அலுவ லகத்துக்கு திரண்டு வந்தனர். திடீர் என்று அலுவலகத்துக்குள் புகு ந்து அங்கிரு ந்த ஜன்னல் கண்ணாடிகளை (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

பலர் முன்னிலையில் நடிகையின் டி-சர்ட்-பைஜாமா கிழித்தும் அவரை தாக்கியும் கற்பழிக்க முயற்சி

ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் அட்டூழியம்மேற்கு வங்காள மாநிலம் சந்தர்நாகூர் நகரில் வசிப்பவர் ஆர்த்தி பட்டாச்சார்யா. இவர் மாடல் அழகியான இவர் ஏராளமான வங்காள மொழி படங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். தற்போது வங் காள டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார், 3 வருடங் களுக்குமுன் இவர் சந்தர்நா கூரில் ஒரு பிளாட் வாங்கி குடியேறினார். அவரது வீடு தரைத்தளத்தில் உள்ளது. பெற்றோர் கணவர் மிரின்மாய் ஆகியோருடன் வசித்து வந்தார். இவ ரது வீட்டையொட்டி அந்த பிளாட்டை நடிகைக்கு விற்ற ரியல் எஸ் டேட் அதிபர்கள் சுமித்சுர், ஆஷீஷ் முகர்ஜி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். வீட்டிலேயே (more…)

ஆண் குறியில் பருக்கள் காணப்படுகிறதா?

  (பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்) இந்த ... .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக் கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இப்பெயர் வந்தது. இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்க ள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பா ன நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாம லும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விட யமா? இல்ல (more…)

முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடப்பட்டன லாரிகள் ஓடாததால் பாதிப்பு

டீசல்விலையை  லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு கடந்த வார ம் அறிவித்தது. சமையல் கியாஸ் சிலிண்டர்  விநியோகத்துக்கு ம் கட்டுப்பாடு கொண்டு வர ப்பட்டுள்ளது.  இந் நிலை யில் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவீத நேரடி அன் னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து ள்ளது.  மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு நாடு எங்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு  எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  கட்சிகளும்,  இடது சாரி கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar