Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: роЪрпЖропрпНродро┐роХро│рпН

சுமத்திரா தீவு அருகே தீவில் கடுமையான‌ நில நடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு அருகே மென்டாவை தீவில் இன்று  காலை கடுமையான‌ நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 6.1 ஆக‌ பதிவாகியுள்ள‍து. இந்த நில நடுக்கும் கடலுக் கடியில் சுமார் 25 கி.மீட்டர் ஆழத்தில் ஏற் பட்டதாக தெரிகிறது. பெங்குலு எ ன்ற நகரத்திற்கு வடமேற்கே சுமார் 190 கி.மீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்க‍ம் மையம் கொண்டிருந்தது. இந்த (more…)

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம் அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிக ழ்ச்சி கண்டிப்பா இருக்கும். எந்த கக்ஷ்ட மான கேள்விக்கும் அப்பவே ஐயா அரு மையான பதில் சொல்வாரு. அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக் கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயு ம் அது மாதிரி கேள்வித் தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சு க்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்து ட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக் லே அக்கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார். ஆனா அன்னைக்கு அந்த தாளை படி ச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார். அண்ணா படிச்சு பார்த்ததும் லேசா (more…)

தடுமாற்ற‍த்தால் தடம் மாறும் வைகைப்புயல் !

நிமிடத்துக்கு இத்தனை ஆயிரம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. ஒரு படத்தின் ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெற்ற காமெ டியன். விஜயகாந்த்துக்கும், இவருக் கும் பக்கத்து பக்கத்து வீடு. விஜய காந்த் தொண்டர்களுக்கும் இவருக் கும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு ஊடல்கள் பெரும் பகையாக மாறி, காவல் நிலையம் நீதிமன்றம் வரை சென்றது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அப் போதைய தி.மு.க அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந் துக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க (more…)

ஆணின் ஒரே ஒரு விந்தணு போதும், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க . . . !

உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெ ண்களுக்குள் பாயும் வி்ந்தணுக்க ளால் அப்பெண்கள் படும்பாடு இரு க்கே  கேட்டால் திகிலடித் துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங் களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தணுக்கள். ஒரே ஒரு விந்தணு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்த ம்பிக்க வைக்க. பெண் களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த (more…)

அடியோடு அப்புறப்படுத்துவோம்!

  செப்டம்பர் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  "ஒலிம்பிக் விளையாட்டில் ஊழல் விளையாட்டைச் சேர்த்திருந் தா ல் ஒட்டுமொத பதக்கங்களும் இந்தியாவுக்குத்தான் என்று உலகத் தார் கைக்கொட்டி (கை தட்டியல் ல) சிரிக்கும் அளவுக்கு நம் புண் ணிய பாரதத்தை ஊழல் குட்டைக் குள் மூழ்கடித்து விட்டார்கள் நம் அரசியல்வியாதிகள்  (அரசியல்வா திகள்).   நீர்..  நிலம்(ஆதர்ஷ்), காற்று (2 ஜி அலைக்கற்றை), ஆகாயம் (இஸ் ரோ), நெருப்பு (நிலக்கரி) இப்படி பஞ்ச பூதங்களையும் விட்டு வைக் கவில்லை. இப்பாதகர்கள். ஊழல் செய்துவிட்டு புன்னகையுடன் உலா வருகின்றவர்களை இந்தியாவி ல் மட்டுமே பார்க்க (more…)

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?   பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு (more…)

புதிய 'மாருதி ஆல்டோ 800' கார் – விலை ரூ.2,00,000/- மட்டுமே! – வீடியோ

 புதிய மாருதி ஆல்ட்டோ 800 என்ற புதிய ரக காரை மாருதி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருந்த து என்பதுஅறிந்த ஒன்று!இடையில் மானேசர் ஆலை பிரச்னையாலும் பல்வறு தொழில்நுட்பக்கோளாறுக ளாலும், புதிய ஆல்ட்டோ 800 என் ற காரை பொதுமக்க‍ள் முன் அறிமுக ப்படுத்துவதை தள்ளி வைத்துள்ள‍ தாக மாருதி ஏற்கனவே தெரிவித் (more…)

‘குறும்புக்கார பசங்க' பட இயக்குநரை சந்தேகப்பட்ட‍ நடிகை மோனிகா

கவர்ச்சியாக நடிப்பது கேவலமான துணிச்சல் என்றார் மோனிகா. மாற்று திறன் இயக்குனர் டி.சாமிதுரை இயக்கும் படம் ‘குறும்புக்கார பசங்க. சஞ்சீவ், மோனிகா ஜோடி. இதில் நடித்தது பற்றி மோனிகா கூறியதாவது: லாரன்ஸி டம் உதவி இயக்குனராக பணியாற்றியதா க கூறி என்னிடம் கதை சொல்ல வந்தார் சாமிதுரை. முதலில் அவரை பார்த்ததும் மாற்றுத் திறனாளியான இவரால் படம் இயக்க முடியுமா? உண்மையில் லாரன்ஸ் உதவியாளர்தானா? என எனக்கு சந்தேகம் வந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித் து லாரன்ஸின் உதவியாளர்தான் என்பதை உறுதி செய்துகொண்டேன். பிறகுதான் கதை கேட்டேன். பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன். கிராமத்து பெண் வேடம் ஏற்றிருக்கிறேன். சஞ்சீவ் ஹீரோ. ‘உங்களுக்கு கவர்ச்சியாக (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

படுக்கையறை வில்லன்கள் ? ?

  செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திரு க்கும் இன்றைய நிலையிலும் நிறை ய தம்பதிகள் மனதில் திருப்தியின் மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகி றார்கள் என்கின்றனர் பாலியல் நிபு ணர்கள். படுக்கையறை வில்லன்கள் என்னெ ன்ன? அவற்றைத் துரத்துவது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்… * தொழில்நுட்ப சாதனங்களின் (more…)

ஓர் ஆண், ஓரு பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக் குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண். அதே பெண்தான் தோழியாய், காத லியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறா ள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள். அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப் படி பழக வே (more…)

நடிகைகளை கடுமையாக கண்டித்த‍ கரு. பழனியப்ப‍ன்

8தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்க ளுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதி ர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பெயர்ளு டன் சாதி பெயரையும் இணைத்தே விளம்ப ரங்களில் போடவேண்டும் என்று இயக்கு னர்களை நிர்ப்பந்திக்கின் றனர்.  நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர்.  தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் (more…)