அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !
ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு கெடுதல். ஆனால் அந்த ஆல்கஹாலை ஃபேசியல் செ ய்வதற்கு பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். சொல்லப் போனால் அதை அழகுச் சாதனப் பொருட்கள் என்றும் கூறலாம். என்ன புது விதமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஆம், உண் டையில் ஆல்கஹால் சருமத் திற்கு ஒரு நல்ல பொலிவைத் தருகிறது. அத்தகைய ஆல்கஹாலில் பல வகைகள் இருக்கிறது. அந்த ஒவ்வொரு ஆல்கஹாலை வைத்து எப்படி ஃபேசியல் செய்வ தென்றும், அதனால் (more…)