Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஃபேஷியல்

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான். தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். #க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,
வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு குளிர்காலத்திலும் சரி, கோடைகாலத்திலும் சரி, முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சருமம் தான். அந்த சருமத்தின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க, பராமரிக்க இதோ ஓர் எளிய குறிப்பு வறட்சியால் மென்மையிழந்து, அழகிழந்த பெண்களின் சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்தில் நன்றாக தடவி, சுமார் 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான பருத்தி துணியில் மிருதுவாக துடைத்து வந்தால் சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு, அழகு மிளிரும். #வறட்சி, #மென்மை, #அழகு, #தேன், #ஃபேஷியல், #தண்ணீர், #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Drought, #Tenderness, #beauty, #honey, #facial, #water, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

அழகு குறிப்பு- ஃபேஷியலில் சில வகைகள்

பழங்கள் ஃபேஷியல்: பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் இவற்றை தலா இரண்டுதுண்டுகள் எடுத்து கூழாக்கி,  இந்த விழுதை முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.  பழங் களின் தோலை வீணாக் காமல் இதேபோல் ஃபேக் போடலாம். பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சி டென்ட் மற்றும் ஈரப்பதம், சத்துக்க ளை சருமம் கிரகித்துக்கொள்ளும்.  கிர்ணி , தர்பூசணி, சப் போட்டா, மாதுளை, மாம் பழம், திராட்சை என எல்லாப்பழங்களிலும் இதேபோல், மாஸ்க் போட்டுக் கொள்ளலா ம். ஒரு பழத்தில் மட்டுமே செய்யும்போது, சிறிது தேன் கலந்து நன்றாக (more…)

ஃபேஷியல் – செய்யும் முன் – செய்த பின்?

ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலு ம் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தா ல், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார் ப்போம்.... ஃபேஷியல் செய்யும் முன்... *எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ணவே ண்டும். சருமம் ஃபேஷியல் செய்வதற்கு சரியாக உள்ளதா, இல்லை யா என்று பார்க்க வேண்டும். அதிலும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவ (more…)

பெண், மிக சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும், பூப்பெய்தலை தள்ளிப்போடும் வழிமுறைகளும்

பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகி விட்டா ள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல் களை இப்போது அதிகம் கேட்க முடி கிறது.   10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித் தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக் கிறது. உறவுக்காரர்களின் மடியில் (more…)

யார் யார்? ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள்.

1. அதிக எண்ணெய்ப் பசை உள் ளவர்கள். 2. முகப்பரு அதிகம் உள்ளவர் கள். 3. மூக்கில், காதில் அறுவை சிகிச்சை செய்தவர்கள். 4. முகத்தில் வெட்டுக்காயம் உள்ளவர் கள். 5. தீக்காயம் முகத்தில் ஏற்பட்டவர்கள். இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று (more…)