Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஃபேஸ் புக்

அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்

அதிர்ச்சி -கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019ல் அதிர்ச்சி - கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல் தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த (more…)

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! - வீடியோ ஆம்! தற்போது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கு என்றே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழில் (more…)

முகநூலில் அப்துல் கலாம் பெயரில் சிறப்பு மின்னிதழ்

முன்னாள் குடியரசு  தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு, அவரது தலைமையில் இதழ் தொடங் கப்பட்டுள்ளது. முன்பு இணையத்தில் வெளியாகி வந்த "பில்லியன் பீட்ஸ்' என்ற இதழ் இனி ஃபேஸ்புக்கில் இடம் பெறும்." "பில்லியன் பீட்ஸ் என்பது இணைய இதழ் ஆகும். இதில், நாட்டின் முன்னேற்றத்துக்காக அப்துல் கலாம் வெளியிட்ட சிந்தனைகள், கருத்துகள், பல்வேறு (more…)

பேப்பர் (அட்டை) கப்-ல் டீ??? காபி??? – அய்யய்யோ வேண்டவே வேண்டாம்

என் நண்பர் ஒருவர் வயிற்று வலி யால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரி ன் வயிற்றில் மெழுகு படிந்து இருந் ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயி ற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப் களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின்வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயி ற்று வலிக்குக் காரணமாகி இருக்கிற து. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட் புறங்களில் (more…)

முகநூலில் (ஃபேஸ் புக்கில்) அப்துல் கலாம் – அதிகாரப்பூர்வ இணையம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் பத்துக்கும் மேற்பட் ட பேஸ்புக் கணக்குகள் பலரால் தொடங் கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4-ந் தேதி தான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ் புக்கில் இணைந்தார்.   நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்க ளை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரி வித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தி ல் தினமும் பல்வேறு தகவல்களை அளி க்க இருக்கிறேன். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த லட்சியங்கள் உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)