Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்
நடிகை சாக் ஷிக்கு வலுக்கும் எதிர்ப்பு ஏன்?

நடிகை சாக் ஷிக்கு வலுக்கும் எதிர்ப்பு ஏன்?

நடிகை சாக்ஷிக்கு வலுக்கும் எதிர்ப்பு ஏன்? உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3ஆம் பாகத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா ஷெரினும் தர்‌ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார். இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டு விட்டு தனியாக சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்த சாக்‌ஷி ‘நாய்கள் ரோட்ல குரைக்கும். அத பத்தி கவலைப்படுவியா…’ ‘நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன்’ என்றும் தெரிவித்தார். இதனை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் சாக்‌ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாக்‌ஷியின் இந்த செயலுக்கு எதிராக இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றது. #BiggBoss, #BiggBossTamil, #BiggBoss3, #Sakshi_Agarwal, #பிக்பாஸ், #பி

காஜல் அகர்வால் அதிரடி – அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள்

காஜல் அகர்வால் அதிரடி - அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள் காஜல் அகர்வால் (Kajal Agarwal) அதிரடி - அதிர்ச்சியில் தெறித்து ஓடும் ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக (more…)

முரடர்களுடன் கடுமையாக மோதிய காஜல் அகர்வால்!

முதல் முதலில் ஆக்சன் வேடங்களை ஏற்று நடித்து புகழ்பெற்ற‍வர் நடிகை விஜயசாந்திதான். அத னை தொடர்ந்து பல நடிகைக ளும் அக்சன் வேடங்களை ஏற்று நடித்தாலும், விஜயசாந்தி மாதிரி அவர்களால் வெற்றி பெற முடிய வில்லைஆனால் தற்போது உள்ள‍ கதா நாயகிகள் பலர் ஆக்சன் வேடங் களை, விரும்பி ஏற்று நடித்து வருகின்றனர். நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் ஆக் ஷன் வேடங்களில் நடிப்ப‍தற்காக (more…)

நடிகை காஜல் வலையில் வீழ்ந்த நடிகர்கள் . . ..! – நம்பிக்கையில் காஜல்

தொடக்க காலத்தில் முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வரியா ராயின் நெருங்கிய தோழியாக‌ காஜல் அகர்வால், நடித்த கியூன்...! திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப் படத்தின் மூலமாக ஆந்திர ரசிகர்களுக்கு அறிமு கமானார். இதுவரை அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த இவருக்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கிய சந்தமாமா திரைப்படத்தில் நடித்தத‍ன் மூலம் இவர் பிரபலமானதுடன் இவரது வளர்ச்சி யும் தொடங்கியது.அதற்கு பிறகு 2008-ம் ஆண்டு, பழ்னி திரைப்ப டத்தில் தமிழில் வெளியானது இத்திரைப்படம் இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பரத் இவருக்கு ஜோடி யாக நடித்தார். அதனை தொடர்ந்து (more…)

"சொல்லி சொல்லி" குதூகலிக்கும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் நீண்டநாள் கனவு எது தெரியுமா? நம்ம‍ இளைய தளபதி விஜய்கூட‌ டூயட் பாட்டுக் கு நடனம் ஆட‌ வேண் டும் என்ப தே!, .இவரது ஆசை தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும், 'துப்பாக்கி திரைப்படத்தில் நன வாகி இருப்ப‍தை, பார்ப்போரிட மெல்லாம் சொல்லி சொல்லி குதூகலிக்கிறாராம். இதுபற்றிய கேள்வி ஒன்றி (more…)

என் தந்தை எனக்களித்த வைர மோதிரம் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப் பவர் காஜல் அகர்வால். இந்தியி லும் நடிக்கிறார். மும்பை யில் நடந்த சர்வதேச நகை கண்காட்சி க்கு காஜல் அகர் வாலை விழாக் குழுவினர் அழைத்தனர். அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் வித விதமான நகை களை அணிந்து மேடையில் நடந் தார். கூட்டத்தினர் கைதட்டி ஆர வாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதா (more…)

“அவர்களை” அவமதிப்பது போல் நான் பேசவில்லை – காஜல் அகர்வால்

பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால் சரோ ஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்க ளிலும் நடித்துள்ளார். தெலுங் கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது சூர்யா ஜோடியாக மாற்றான் படத் தில் நடிக்கவும் ஒப்பந்த மாகி யுள்ளார். இந்தியில் ரீமேக்கா கும் சிங்கம் படத்திலும் நடி த்து வருகிறார். மும்பையில் சமீபத்தில் அவர் நிருபர்களை சந்தித்த போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar