Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அசத்தல்

ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய‌ ஹோட்டல் – நேரடி காட்சி – வீடியோ

ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய‌ ஹோட்டல் - நேரடி காட்சி - வீடியோ ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய‌ ஹோட்டல் - நேரடி காட்சி - வீடியோ இந்த காலத்தில் என்னதான் ஹோட்ட‍லில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய மாட்டே ங்கிறது. ஆனால் (more…)

இருசக்கர தீயணைப்பு வாகனம் ராயல் என்ஃபீல்டு

  உலகம் முழுவதும், தீயணைப்பு துறைக்கு என பிரத்யேக வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிற து. அந்த வாகனங்கள் பல சிறப்பு அம்சங்களும் இடம் பெற்று இருக்கும். ஆனால், நகரப்பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும், குறுகலான தெருக்கள் வழியாக, தீய ணைப்பு வண்டியை கொண் டு செல்வது என்பது தீர்க்க முடியாத பிரச்னையாகவே இருந்து வருகிறது. தீயணை ப்பு பணி தாமதமாவதற்கு இது ஒரு (more…)

அசத்தலான அறிவியல் உண்மைகள்

வீட்டோடு முழுநேரமாகத் தங்கிக் குழந்தை களைப் பார்த்துக் கொள்ளும் தாதிகளை விடப் பகுதி நேரமாக வந்து போகிற தாதிகளிடம் குழந்தைகள் அதிக ஆரோக்கியமாக வளர்வதாக கண்டறிந் துள்ளனர் ஆhஸ்திரேலியா ஆய்வாள ர்கள். காரணம், பகுதி நேர தாதியர் முழு நேரத்தினரை விடக்குறைவான நேரமே குழந்தைகளைத் தொலைக் காட்சி பார்க் கவும், கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்னவும் அனுமதிப் பது தானாம். பள்ளிப் பருவத்துக்கு முந்தைய 4500 குழந்தைகளைப் பலநாள் கண்காணித்து ஆய்வு செய்து அவர்கள் இதனை அறிந்து கூறியுள்ளனர். * வயாகரா என்றதும் முகம் சுளிக்காதீர்கள். அதுவொரு ஆண் தன்மையைக் கூட்டவல்ல பாலியல் ஊக்க மருந்துதான். என்றாலும், பல்வேறு உடல்குறைகளோடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar