Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அச்சம்

அச்சம் எப்போது ஏற்படுகிறது? அந்த அச்சத்தின் பொருள் என்ன? – லேனா தமிழ்வாணன்

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக் கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு அச்சமே செவிலித் தாயாக அமைகிறது.! அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனித னை ஆபத்துகள் சூழும் போதுதான் அச்சம் தோன்று கிறது. அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன? நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகி றோம். அப்போது திடீரென் று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே நம் உள்ளத்திலும் உடலிலும் எத்த கைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். புலி நம்மீது பாயப்போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற தீவிர உணர்ச்சிதான் அச்சம். அந்த அச்சம் வந்தவுடன் தம் உடம்பிலும் உள்ளத்திலும் (more…)

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை. என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த (more…)

காமம் ஒரு மாபெரும் சக்தி – காமசூத்திரம்

காதல் செய்வது உயிரியற்கை என்கிற போது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூ லும் தேவையா என்பது சிலரின் கரு த்து. விலங்கு உடலுறவு கொள் கிறது. மனிதனும் உடலு றவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடு மா..? விலங்கு தனது இரை யை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகி றது. அதனால் தா னே அவன் உயிரினங் களில் முதலிடம் வகிக்கிறான். அவனு க்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

மனநோய் கேவலமா ? ? ? …

தனக்கு மனநோய் உள்ளது என்று வெளியில் தெரிந்தால் அவமானம். தன்னுடைய சுய மரி யாதை, குடும்பத்தினருடைய மரி யாதை, கௌரவம் போன்றவை பாதிக்கப்படும். அதனால் திரும ணம் முதலான சுபகாரியங்கள் தடைபடும். வேலை கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலு ம் அந்த வேலை நிலைத்திருக்கு மா என்பது சந்தேகம். இப்படி யான சமூக அச்சமே மொத்த மருத்துவத் துறையிலிருந்து மன நல  மருத்துவத்தையே தனிமைப் படுத்தியிருக்கிற ஒரு விஷ யம்! Stigma என்று இதைச் சொல்கிறோம். Stigma என்பதற்கு (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

ஆங்கிலம் கற்க அச்சம் ஏன்?

தமிழகத்தில் இன்று எத்த னையோ இடங்களில், எத்தனையோ மையங்கள் ""எளிதில் ஆங்கிலம் பேசலாம்'' என்று கூறி பல வகைகளில் பணத்தை பெருக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் (more…)