Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அஜீத்

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக (more…)

‘என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான்! – நடிகர் (தல) அஜீத்

அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வரும் தீபாவளிக்கும் அடுத்த‍ படமாக‌, ‘வீரம்’ திரைப்படம் பொங்கலுக்கும் வெளியாக இரு க்கிறது. இதில் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் இயக்குநர் விஸ்ணுவர்தன் ஆவார். மற்றொரு திரைப் படமான‌ ‘வீரம்’ திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா ஆவார். ஆந்திராவில் ‘வீரம்’ திரைப்படத்துக்காக ஒரு பிரம் மாண்ட சண்டைக் காட்சியை அஜித்தை வைத்து படமாக் கியுள்ளார் இயக் குநர் சிறுத்தை சிவா. இந்த சண்டைக் காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டுமே போ ட்டு காண்பிக்க‍, அந்த காட்சி சிறப்பாக வந்திருப்ப‍தை  பார்த்து உண்மையில் சந்தோஷப் பட்டாராம். சண்டை க்காட்சிகளும் அதில் (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

“அஜீத்துடன் நடித்த அனுபவம்” – புருனா அப்துல்லா

அஜீத்குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2  நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரி வித்துள்ளார்.  பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலி வுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹை ட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது. அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையி ல், அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரி யவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற (more…)

ஆஞ்சநேயனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய “அனன்யா”

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதி பர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவி ல் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார் த்திருந்தனர் பட உலகினர். இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளி யானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இதுபற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனை வியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப் பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண் டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை (more…)

அஜித்-ன் பில்லா – 2 ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்க‍ல்

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண் டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . பார்வதி ஓமன குட்டன் நாய கியாக நடிக்கிறார். சக்ரிடோ லட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாத ங்களாக விறுவிறுப்பாக (more…)

நான்தான் பெரிசாப் படிக்கலை – நடிகர் அஜீத்

ஆ டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத் தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித் திருக்கும் மங்காத்தா படம் விரை வில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதை யொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வரு கிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற் றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை (more…)

ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம் மங்காத்தா: நடிகை திரிஷா பேட்டி

நடிகை திரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜீத் துடன் அவர் நடித்த மங் காத்தா படம் ரிலீசு க்கு தயாராகிறது. திரிஷா அளித்த பேட்டி வரு மாறு:- கேள்வி:- அஜீத்துடன் நடித்தது எப்படி இருந்தது? பதில்:- அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண் டு படங்களில் நடித்து ள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னி லைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும். கே:- மங்காத்தாவில் கவர்ச்சியாக (more…)

த்ரிஷாவிற்கு இது 40வது . . ..

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொ ட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண் டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண் டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டு க்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக (more…)

மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் திருமணம்

தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமி ழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களு டன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ் மினுக்கு, சமீபத்திய (more…)

குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம் இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல.. விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… (more…)

மங்காத்தாவில் அஞ்சலி

நடிகர் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கு கிறார். படத்தில் அஜீத் திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக் கிறார். இவர்கள் தவிர அர்ஜீன், லஷ்மி ராய், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந் நிலையில் இவர் களது கூட்டணியில் நடிகை அஞ்சலி யும் சேர்ந்துள்ளார். அங்காடித் தெரு படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி எங்கோ சென்று விட்டார். ஆனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் எதுவும் சரியா அமையவில்லை. இதனால் இனிமேல் புது முகங்களுடன் நடிக்கப் போவதில்லை என்றும், பெரிய ஹீரோக் களுடன் மட்டுமே நடிக்கப் போவதாகவும் அறிவித்து (more…)