Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அஞ்சலி

நடிகை அஞ்சலிக்கு கல்தா கொடுத்த‍ சுந்தர் சி.

நடிகர்கள் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடித்து சுந்தர் சி. இயக் கிய கலகலப்புப் திரைப் படம் கடந்த கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற‍து. இதில் சந்தானத்தின் நகைச் சுவை பெரும்மளவு ரசிகர்களை கவர்ந்திழுத்த‍து. அடுத்ததாக‌ கலகலப்பு திரைப்படத்தின் இரண்டா ம் பாகத்தை எடுக் கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை திரைப்பட வேலை கள் முடிந்த தும் சூட்டோடுசூடாக இந்த (more…)

“அஞ்சலி போன்ற‌ நடிகைகளை செருப்பால் அடிப்போம்!” – ஜாக்குவார் தங்கம் ஆவேசம்! – அஞ்சலியை காக்க‍ ரசிகர் படை தயார்!

இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல் .நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி’ ஆதி ராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித் (more…)

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தலைமறைவு! என்ற செய்தி . . .

நடிகை நஸ்ரியா நஸீம் நடித்த‍ நேரம், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி வெற் றித்திரைப்படமாக உலாவந்து கொ ண்டிருக்கிறது. இத னால் நஸ்ரியா நஸீம் தமிழ்த்திரையுலகில் முன்ன ணி நடிகையாக்கி விட்டார். இந் நிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய் -நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக கடந் த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வந்து கொ ண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, காதல் கதையில் நடித்தால் உடனே (more…)

நடிகை அஞ்சலி- ஐ பார்க்காமல் என்னால் இருக்க‍ முடியவில்லை! – நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் தற்போது 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்', 'திருமணம் என்னும் நிக்கா', 'நவீன சரஸ்வதி சபதம்', 'வேட்டை மன்னன்', 'வடகறி' என பிஸியாக இருக்கும் ஜெய் த‌னக்கு ஐஸ்வர்யா ராயை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் ரூம் முழுக்க ஐஸ்வர்யா ராய் போட்டோவா தான் ஒட்டி வச்சிருப் பேன். சீனியர் நடிகைகள்ல நயன்தாராவையும், புது நடி கைகள்ல நஸ்ரியாவையும் ரொம்பப் பிடிக்கும். நயன் தாராவை எல்லாரும் 'நயன்'னு கூப்பிடு றதால நானும் அப்படியே கூப்பிடுறேன். மத்த படி எதுவும் இல்லை. அஞ்சலி எங்க இருக்காங்கனு எனக்குத் தெரிய லை. அவங்களைப் (more…)

‘அஞ்சலி’ தற்கொலை – கதறி துடித்த‌ காதலன் – காவல்துறை தீவிர விசாரணை!

க‌டந்த 18 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா மேம் பாலத்தில் இளஞ்சிவப்பு நிற த்தில் டி-சர்ட்டு ம், கருப்பு நிற ஜீன் ஸ் பேண்ட்டும் அணிந் திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வும், கண்ணீருடனும் செல்போனி ல் பேசிய படி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிரு ந்தார். திடீரெ ன்று அந்த பெண் மேம்பாலத் தின் கைப்பிடிசுவர்மீது ஏறி உட்கார்ந் தார். இதைப்பார்த்த அந்த வழியா க சென்றவர்கள் அவரை கீழே இற ங்கும்படி கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் (more…)

“என்னைப் பற்றி அறிய எனது மின்னஞ்சலை தொடர்புகொள்ளுங்கள்!” – நடிகை அஞ்சலி!

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஐதராபாத்தில் குடியேறிய நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது. ‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாக வும்,அரசியல் பிரபல புள்ளியின் மருமகனை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று விட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக் காத அஞ்சலி தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறி க்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு (more…)

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! தமிழில் மீண்டும் நடிகை அஞ்சலி!, அதுவும் பேயாக (கங்காவாக)  வ‌லம் வரவிருக்கிறார். ஆம்! சில மாதங்களுக்குமுன் நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ கருத்து வேறுபாட்டால், தென்னிந்திய திரையுலகையே பரபரப்பை ஏற்படுத்தி, தலைமறைவாக இருந்தார். பின்பு மனம் மாறிய நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ சமாதானத்தை அடுத்து ஐதராபாத்தில் முகாமிட்  (more…)

அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுக்கும் ஹன்சிகா!

சேட்டை படத்தில் நடித்த இந்த இரு நடிகைகளுக்குள் நானா நீயா என்ற போட்டி வரும் என்று பார்த் தால், அதற்கு நேர்மாறா இந்த படத்தில் அஞ்சலியும், ஹன்சிகாவும் உயிர் தோழிக ளாகி விட்டார்களாம்.  ப‌டப்பிடி ப்பின்போது ஆர்யாவை இந்த இருவரும் சேர்ந்து கலாய்த்துள் ளனர். இந்நி லையில் அஞ்சலி தனது சொந்த பிரச்சனைகளின் காரணமாக காணா மல் போனபோது, (more…)

நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை (more…)

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

நடிகை அஞ்சலி போலீசில் சரண்! 5 நாட்கள் மர்மமுடிச்சு அவிழுமா????

  கடந்த 8ம் தேதி முதல் ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி மாயமானார். இதுகுறித்து போலீசில் அவரது சகோதர‌ர்  புகார் ஒன்றை அளித்தார். அவரது சித்தி யும் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித் தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனுவும் அளித் திருந்தார்.  அதன் காரணமாக தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன் பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலையே (more…)

நடிகை அஞ்சலி, சென்னையில் பதுங்கியுள்ளாரா? அல்ல‍து பதுக்க‍ப்பட்டுள்ளாரா? போலீஸ் தீவிர விசாரணை

ஐதராபாத்தில் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ் பல்லா ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை அஞ்சலி 18 பேருடன் செல் போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை 9. 15 மணிக்கு ஓட்டலை விட்ட வெளியேறியது முதல் 10.22 மணிக்குள் சாம்ஷாபாத் விமான நிலையத்தை அஞ்சலி சென்றடைந்தது வரை பற்றிய தகவல்களை ஆந்திர போலீசார் விலாவாரியாக (more…)