Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அடர்த்தியான தலை முடியை பெற

அழகு குறிப்பு – அடர்த்தியான தலை முடியை பெற

தலைமுடி என்பது ஒவ்வொருவரு க்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டிய தில்லை. முகத்தின் அழகு கூடு வதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கிய மான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட் களை வைத்து முடியை பேணுவார்கள். இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு. அதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தி ல் ஈடுபாடு உள்ளவர்கள், அதிலும் ஈரப் பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு (more…)