Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அடர்த்தி

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் - தூங்கும்போது தலைமுடி ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே. குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில். அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக் கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைம
இரவில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்து கொண்டால்

இரவில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்து கொண்டால்

இரவில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்து கொண்டால் விளக்கெண்ணெய் மஞாஜ்-அ அதுவும் இரவில், எதுக்கு? ஏன்? என்ற கேள்விகள் உங்கள் மனங்களில் எழுவது இயற்கையே என்றாலும் பெண்களை அழகாக காட்டுவதில் முகத்திற்கு அடுத்தாற்போல் அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தல் உதிர்ந்து, வளர்ச்சியில்லாமல் இருந்தால் என்ன‍தான் முகம் அழகாக இருந்தாலும், அந்த அழகு எடுத்துக் கொடுக்காது. ஆகவே பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்வத்தை கூந்தலுக்கும் கொடுக்க‍ வேண்டும். பெண்களே உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது முதன்மையானது எதுவென்றால், அது சுத்த்மான விளக்கெண்ணெய் என்றால் அது மிகையாகாது. காலையில் இந்த விளக்கெண்ணெயை உள்ள‍ங்கையில் எடுத்து உங்கள் கூந்தலில் நன்றாக‌ தடவி மசாஜ் செய்து அதன்பிறகு தலைக்கு குளித்தால், உங்ள் கூந்தல் உதிர்வு என்பது முற்றிலும் நின்று அடர்த்தியாகவும், அழகாகவும் வளரும் எ

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கார்மேக கூந்தல் எனவும், கார்குழலி எனவும் பல‌ கவிஞர்கள் பலவாறு (more…)

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை தடவி 15 நிமிடம் ஊற வைத்தால்

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை, தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . . தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை,  தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . . ஆண்களை கம்பீரமாகவும், வீரனாகவும் காட்டுவதால், ஆண்களுக்கு இந்த (more…)