குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)