Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அடுத்த

ஆப்பிளின் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 – வீடியோ

ஆப்பிள் வெளியிடவிருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 தான் என்ப தை அந்நிறுவனம் இன்று நடை பெறவி ருக்கும் நிகழ்வின் அழைப்பில் 5 என குறிப்பிட்டு ள்ளதன் மூலம் உறுதிப்படுத் தியுள்ளது. ஐ போன் 5 செப்டர்ம்பர் 12ம் திகதி San Francisco, USAவில் நடக்கவி ருக்கும் நிகழ்வில் அறிமுகமாகும் என தெரி (more…)

மாருதி எர்டிகா கார் அடுத்த மாதம் 11ம் தேதி அறிமுகம்

மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ம் தேதி விற்ப னைக்கு கொண்டு வருகி றது. 7 பேர் பயணம் செய் யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டில்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத் திருந்தது. மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த கார் விற்ப னைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த (more…)

தமிழக மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன்

தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற் காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.   கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க. வெளி யிட்ட தேர்தல் அறிக்கையில் “மீண்டும் தமிழ் நாட்டில் மேல்-சபை அமைக்கப் படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி, தமிழக மேல்-சபை அமைப்பதற் கான தீர்மானத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். அது நிறை வேற்றப்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஏற்கப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.  அதை தொடர்ந்து தமிழ் நாட்டில் மேல்-சபை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொட ங்கின. புதிய சட்டசபை கட்டிடத்தில் (more…)

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் “”டேப்ளட் பிசி”

கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாக த்தான் உள்ளது. ஒரு பெர் சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக (more…)

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.   என வே புதிய ஆட்சி மே 13-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீ பத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar