Thursday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அடைப்பு

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் - ஒரலசல் மாரடைப்பை இன்று 5ஏ நிமிடத்தில் கண்டு பிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன. முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக் குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜ
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்

மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால், அந்த மைதாவில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். மேலும் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிகளவு மைதாவினை உணவில் சேர்த்துக் கொள்வதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. #மைதா, #இரசாயனம், #வேதிப்பொருள், #செரிமான_கோளாறு, #இரத்த_நாளம், #கொழுப்பு, #இதயம், #இரத்த_குழாய், #அடைப்பு, #விதை2விருட்சம், #Maida, #chemical, #digestive_disorder, #blood_vessels, #cholesterol, #heart, #blood #vessels, #blockage, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இ-மெயில் வேவு பார்த்த கேரள சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு

கேரளாவில் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களின் இ-மெயில்களை போலீசார் வேவு பார்த்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதற்கு முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதுதொடர்பாக விசார ணை நடத்த கேரள முதல் -மந்திரி உம்மன் சாண்டி உத்தர விட்டார். விசார ணையில் கேரள ஹை டெக் பிரிவில் பணியாற் றும் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ சலீம் என்பவர்தா ன் இந்த குழப்பங்களுக்கு காரணம் என தெரிய வந் தது.   அவர் முஸ்லீம் லீக் தலைவர்களின் இ-மெயில்களை வேவு பார்க்க உத்தரவிட்டு எஸ்.பி. எழுதியதாக ஒரு போலி கடிதத்தை தயார் செய்து பத்திரிகை அலுவலகங்களுக்கு (more…)

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்: * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா? * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா? * சில ஆண்டுகளாக இருக்கிறது என் றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இத னால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் (more…)

தெலுங்கானாவில் முழு அடைப்பு; தனி மாநிலம் கோரி…

தெலுங்கானா தனி மாநிலம் கோரி 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங் கானா கூட்டு போராட்டக்குழு தலைவர் பேராசிரியர் கோத ண்டராம் அழைப்பு விடுத்தி ருந்தார். இதன்படி இன்றும் நாளையும் தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதையடுத்து அங்குள்ள வாரங்கல், கரீம்நகர், மெதக், மெக பூப் நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பஸ்கள் எதுவும் ஓடவி ல்லை. கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அங்குள்ள (more…)
This is default text for notification bar
This is default text for notification bar