Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அடைய

குழந்தை செல்வத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா, இரண்டா?

குழந்தை செல்வத்திற்காக ஏங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனக்கென்று ஒரு குழந்தை பிறந்து, அது தன்னை அப்பா அல்லது அம்மா என்று அழைக்கும் போது தான், வாழ்க்கைக்கே முழு அர்த்தம் கிடைக்கிறது. குழந்தை பிறந்து அதனுடன் செலவழிக்கும் நேரம் என்பது கடவுளுடன் நாம் இருப்பதை போல் உணரலாம், அது தந்தையானா லும் சரி, தாயானாலும் சரி. ஆனால் இந்த சந்தோ ஷத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? எல் (more…)

தாம்பத்யம் திருப்தி அடையவும் நீடித்த உறவுக்கும் சில வழிகள்!

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண் டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித் தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிர மே கிளைமே க்ஸுக்கு வந்து விடு வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டும ல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான (more…)

நமக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவும் ஒரு தளம்

நமக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவும் ஒரு தளம்  http://lifekraze.com செய்யும் ஒரு செயலிலே முழு மையாக இருக்க முடியாமல் அங்கொ ன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர் ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு (more…)

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)

மருத்துவம் மற்றும் விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரையே தவிர வேறு எந்தவிதமான உள்நோக்க‍மும் கொண்டதல்ல‍ செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்  எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரி விக் கப்பட்டுள்ளது. ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் (more…)