ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்
ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது.
ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)