Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அட்டை

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

இ-ரேஷன் கார்டு தமிழகத்தில் விரைவில் . . .

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுஉள்ளது. இத னால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற் கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள் ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரே ஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டி ல் உள்ள ரேஷன் கார்டுகளின் கால கெடு வை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு (more…)

இந்திய தபால் அலுவலகங்கள்

1. உலக தபால்தினம் கொண்டாடப்படும் நாள் அக்டோபர் 10. 2.அரசு பணிகளுக்காக 1766ல் தொடங்கப் ப ட்ட தபால்துறை, 1847ல் பொ து மக்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 781 தபால் அலு வலங்கள் உள்ளன. இவற்றில் 89 விழுக் காடு கிராமங்களில் இயங் கி வருகின்றன. 3. ‘போஸ்ட் மேன்’ என்ற பதவியின் பெயர் 1880 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கெட் என்பவரால் பயன்படுத்தப் பட்ட து. இவர் கேம் பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர். இதற்குமுன், ‘லெட்டர் கேரியர்’ எனும் (more…)