Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அட்வான்ஸ்

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள்வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை பார்த்து, ''நீ ஓனரே இல்லை'' எனச்சொல்லி உரிமையாளரிடம் தேவையின்றி தகராறு செய்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டு மென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம். வாடகைக்கு குடியிருப்பவர் சரியாக

புதுசு – வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்

புதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் புதுசு - வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும் நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள (more…)

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால்- வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? - வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? - வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள், இதில் நாம் வீட்டை கட்டி, ஒரு பகுதியில் (more…)

கேரள ஐகோர்ட்டில் மீரா ஜாஸ்மின்…

ரூ.5 லட்சம் பணத்தை அட்வான்சாக வாங்கிக் கொண்டு சூட்டிங்கில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்த நடி கை மீரா ஜாஸ்மீனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்வப்னமாலிகா என் ற மலையாளப் படத்தில் நடிக்க தயா ரிப்பாளர் தேவராஜன் என்பவரி டம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள் ளார் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் அவர், சொன்னபடி அந்த படத்தின் சூட்டிங் கிற்கு போகவில்லை. இதனால் கோபம டைந்த தயாரிப்பாளர், கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர் ட்டில் மீரா ஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, நடிகை மீரா ஜாஸ்மினுக்கு (more…)