Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அணியும்

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு புடவை ( #Saree ) அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து  இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் (more…)

வளையல் அணியும் இளம்பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய‌ விஷயங்கள்

வளையல் அணியும் இளம்பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய‌ விஷயங்கள் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் (more…)

ஆண்களே! உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க

ஆண்களே! உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க... ஆண்களே! உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க... புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத் தில், (more…)

பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என் பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக் கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடி யாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போ ன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செ ய்ய ப்படுகிறது. அவ்வாறு (more…)

இன்று ஆவணி அவிட்டம்: பூணூல் அணியும் சடங்கினை . . .

நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவ தற்கான சடங்குதான்உபநயனம். உபநயனம் என்றால் துணை க்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறி வை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடு கிறார். கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு. மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடு த்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ் யபரின் பிள்ளையாகஅவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பக வானே பூணூல் அணிந்து கொண்டதன் மூ லம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூலையக் ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதம

பாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

டாக்டர் கலா தியகாராஜன் அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் கார ணமாக உருவாக நேரி டும் என் பதை அக்கு பங்சர் எனும் மேன்மை யான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ள லாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தி யில் நேர்கோடாக (more…)

தங்க நகைகள் அணியும்முன் கவனிக்கவேண்டியவை

1.விஷேஷங்களுக்கு செல்லும்போது நகைகளை பெட்டியோடு கொண் டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ் களில் வைத்து கொண்டு செல் லவும். இத னால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரி ய பேக்களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அட க்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ள லாம். 2. தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணி யவும். கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும்போது (more…)