Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அணிவது சரியா?…

திருமாங்கல்யத்தை தங்கச் சங்கிலியில் பெண்கள் அணிவது சரியா?…

திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற் றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹை லைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். இவ்வாறு திருமணத் தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள்கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வா டும் பெண்கள்கூட தங்கத்தாலி யை அடகு வைத்துவிட்டு, மஞ்ச ள் கயிறில் மஞ்சள் கிழங்கை (more…)