Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அணி

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப் பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு   கார ணம் கனமான கண்ணாடி மற்று ம் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணி வதுதான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான (more…)

என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான் – த்ரிஷா

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட் ரைடர் ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட் டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார்.  சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணி யினரின் நீலநிற ஆடையையே அணி ந்திருக்கவில்லை. வெள்ளை நிறடிரெஸ் உடுத்தி இருந்தார். திரி ஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவே (more…)

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..?: எரிச்சலில் ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது நண்பரான ராஜ் குந்ரா வை திருமணம் செய்து கொண்டார். இவர் களிருவரும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் உரிமையாளர்களாக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில், தவறாமல் தனது அணியுடன் ஆஜ ராகி விடுவார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷி ல்பா ஷெட்டி கடும் கோபத்தில் இருக்கி றார். இது குறித்து (more…)

18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4ல் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும், டில்லி டேர்டெ வில்ஸ் அணியும் மோ துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரி்ல் 3 விக்கெட் இழ ப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் பின் னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங் கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இ‌தனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட உலககோப்பை உண்மையானதுதான் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)

"உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமி ல்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள் ளது. பத்தாவது உலக கோப்பை தொட ரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைன லில் வெற்றி பெற்ற இந்திய அணி க்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இலங்கை, நியூசி லாந்து அணிகள் இடையிலான அரை யிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி. பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டிஸ் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் இன்று பகலிரவு ஆட்டமாக டெல்லியில் உள்ள தேசிய  விளையாட்டு மைதானத் தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பில்டிங்கை தேர்வு செய்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவ  க்க வீரர்களாக  கெய்ல் சும், ஸ்மித்தும் களம் இறங் கினர். ஆட்டம் தொடங்கிய  சிறிது நேரத்தி லேயே கெய்ல் 2 ரன் னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய  பெரேவா ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து விளையா டினார். இரு வரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த (more…)

இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் “சூப்பராக’ வீழ்த் தியது.

உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக் கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடி யாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்க பலமாக ஆடிய விராத் கோஹ்லியும் சதம்(100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தி யாசத்தில் "சூப்பராக' வீழ்த் தியது. பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலி ரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ரெய்னா இல்லை: இந்திய அணியில் முதுகு வலி காரணமாக (more…)

இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும்: சித்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான சித்து சென்றார். அவரை தேவஸ்தான அதிகாரி கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அவர் கோவிலில் நடந்த அபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 1983-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் இந்திய அணி உலகப்புகழ் பெற்றது. அப்போதைய அணி வீரர்கள் எந்த (more…)

இன்று மாலை 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலா தொடக்க விழா…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக் கிறது. இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது. உலக கோப்பை போட் டியில் 14 நாடுகள் பங்கே ற்கின்றன. “ஏ” பிரி வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும் “பி” பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண் டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய (more…)

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக . . .

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அதிமுக, தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கி விட்டன. தி.மு.க., கூட்டணி யில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறு கின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறி வித்துள்ளார். காங்கிரசுக்கு ஒதுக்கப் படும் தொகுதிகள் எண் ணிக்கை மற்றும் எந் தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சு வார்த்தையை, காங்., தலைவர் சோனியா விடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்து கிறார். அ.தி.மு.க., வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து ள்ளன. மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் (more…)