Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அணுசக்தி

மாபெரும் வெற்றி இது! கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்

யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவ ற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோ காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப்படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்து விடும். எனினும் இப்போது (more…)

யூடியுப் தளத்திற்கு போட்டியாக யாகூ வீடியோ

யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணைய தளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங் கும் ஒரு சேவை யாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லிய ன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிற தாம். இந்தியாவி ல் ஒரு வர் சராச ரியாக 58 வீடியோ க்களை ஒரு மாத த்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப் பொழுது மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்று கொ ண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண் டிருந்த (more…)

கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் கலாம் பேட்டி

"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத் து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை (more…)

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா, பிரிட்டன்

"கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்கா வும், பிரிட்டனும் ஈடுபட்டன' என, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி ப்பாக, கடந்த 1970ம் ஆண்டு களில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுப்பதற்கு, அமெரிக்கா மேற் கொண்ட முயற்சிகள் குறித்த (more…)

நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்ட வெற்றிலை

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன் பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் தாவரங்களில் வெற்றிலை யும் ஒன்றாகும். கிமு 2-ம் நூற்றா ண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம் என் னும் நூலில் வெற் றிலை மெல்லுவது பற்றி குறிப் (more…)

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். (more…)
This is default text for notification bar
This is default text for notification bar