Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அணு

பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் – மருத்துவத் தகவல்

பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் - மருத்துவத் தகவல் பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் - மருத்துவத் தகவல் பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது (more…)

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

பெரும்பான்மையான மக்க‍ளின் உடலில் உள்ள இரத்த அணுக்க ளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிகளவில் பாதிக் கப்படுகின்றனர். ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடை களில் நிறைய மருந்துகள் விற்கப் படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தின மும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், (more…)

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன.     இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை (more…)

மாபெரும் வெற்றி இது! கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)

பூமியில் முதல் உயிரினம்

பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர். பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் (more…)

கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் கலாம் பேட்டி

"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத் து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை (more…)

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு வழிமுறைகள்

திரு. சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடாவில் இருந்து ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல் கள் உருகிய விபத் தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணு மின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்ச மூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணி ப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண் டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்த ளங்கள் தூளாயின. அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரி யக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சி

கூடங்குளம்: கலாம் ஆய்வுக்கு உதயகுமார் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அணு உலைகள் எதி ர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதி ர்ப்பு தெரிவித்து, அதன் கடற்கரையோர கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகி ன்றனர். இடிந்தகரையில் 3-வது கட்டமாக ஒவ்வொரு கிராம மக்களும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம் இருந்து வருகி ன்றனர். 9-வது நாளை எட்டியுள்ள இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில் ஆயிரக் கணக்கானோர் தினமும் (more…)

பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு

அணு சக்தியை உபயோகித்து மின் உற் பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளை ப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பா பா அணு ஆராய் ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர். சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவ தற்கா ன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த (more…)

காய்ச்சல் என்பது என்னவென்றால் …

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ர மணியம். அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல் லை. காய்ச்சல் என்பது என்ன வென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலு க்குள் நுழையும் போது (more…)