அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் கட்டிடத்தில் தீ விபத்து!
சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அது தான் சென்னையின் நவீன அடை யாளச் சின்னங்களில் ஒன் றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா.
1981-ம் ஆண்டில், ஸ்பென்ச ர் கட்டிடம் தீயில் எரிந்தது. சென்னை அண்ணா சாலை யில் அமைந்த இந்த ஸ்பென்சர் கட்டிடம் 1855-ம் ஆண்டு ஆங்கி லேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். இங்கு மிக ப்பெரிய (more…)