இன்பம் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்!
பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உட லிலும் மாற்றங்கள் ஏற்பட துவ ங்குகிறது. சிலர் 10 வயதாகு ம்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வி டுகிறார்கள். இன்னும் சிலர் விதிவிலக்காக 14 வயதுக்கு மேல் உடல் மாற்றங்களை சந்திக்கிறார்கள்.
இருவரின் வளர்ச்சிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் தே வைப்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். அதேநேரத்தில், ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் (more…)