Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதன்

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017 - 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் (more…)

பலாக்காய் சமைக்கும்போது அதன் தீய பண்புகளை நீக்குவது எப்ப‍டி?

பலாக்காய் சமைக்கும்போது அதன் தீய பண்புகளை நீக்குவது எப்ப‍டி? பலாக்காய் சமைக்கும்போது அதன் தீய பண்புகளை நீக்குவது எப்ப‍டி? பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய (more…)

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள்

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள் ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள் வயிற்றில் இருக்கும் த‌னது குழந்தையைப் பற்றிய‌ (more…)

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெறமுடியும் என்பது உங்களுக் குத் தெரியு மா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ் சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிகளவு வை ட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இ ஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன் மை விளைவிக்கும். மிகுந்த சுவையை (more…)

உயிரைக்கொல்லும் பாலியல் நோய்களும் அதன் அறிகுறிகளும்!

செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலோனோருக்கு மனரீதி யான சிக்கல்களினால் ஏற்படுகின்ற ன. பாலியல் ரீதியான பிரச்சினைக ளை தீர்க்க அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகலாம் அல் லது உளவியல் நிபுணர்களை சந்தி த்தும் ஆலோசனை பெறலாம். மன தில் தன்னம்ப்பிக்கையையும், உட ல்ரீதியாக பலத்தையும் பெறுவ தன் மூலம் பாலியல் ரீதியான சிக்க ல்களை (more…)

பெண் விடுதலை என்றால் என்ன? அதன் தாத்பரியம் என்ன?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிர ஜையாக எண்ணும் மனப் பாங்கு சமூக த்தில் இருந்து விலகவில்லை. பெண்ணி ன் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போ டும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணி கலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய (more…)

முத்த‍ம் இடும் இடங்களும், அதன் அர்த்த‍ங்களும்

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத் தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொரு த்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளி ப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலா மாம். எங்கு முத்தமிட்டால் (more…)

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும் ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த (more…)

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

அன்னையை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்தி ரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டு வந்தன. அன்னைக்கு 1008 போற்றி மல ர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவரு க்கு உதிக்க அவர் அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ் திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசிய மாக எழுதி வந்தார். இவர் மந்தி ரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை மந்தி ரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை இவரை (more…)

108-ம் அதன் சிறப்புக்களும்

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர் பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கி றது என்கிறார்கள். பிரார்த்தனை, வே ண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ ம், அதற்கு இதோ ஒரு சில உதாரண ங்கள். * வேதத்தில் 108 உபநிடதங்கள். * பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய (more…)