Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதர்வா

அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

அதர்வாவுக்காக 66 அழகிகள் - இயக்குநர் தகவல் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறும்போது, “கதாநாயகன் அதர்வா முரளி, இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது. அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபா
இயக்குநர்களை கவர்ந்து ஈர்த்த‌ நடிகை

இயக்குநர்களை கவர்ந்து ஈர்த்த‌ நடிகை

இயக்குநர்களை கவர்ந்து ஈர்த்த‌ நடிகை தற்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் பிரபல நடிகர் முரளியின் மகனும், இன்றைய‌ இளம் முன்னணி நடிகர்களில் ஒருவருமான நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாத ஒப்பந்தமாகியுள்ளார். வில்லனாக நடிக்க, நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. சக்தி சரவணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் புதிய இயக்குநர் ரவீந்திர மாதவா ஒரு MBA பட்டதாரி. புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர். இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது எங்கள் படத்திற

முரண்டு பிடிக்கும் நடிகை – ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌

முரண்டு பிடிக்கும் நடிகை - ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌ முரண்டு பிடிக்கும் நடிகை - ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌ மறைந்த நடிகர் முரளியின் மகனும், வளர்ந்து வரும் நடிகருமான (more…)

I Love You என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

I Love You மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் (more…)

பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை

பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை v v v v பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை நடிகை திரிஷாவிற்கு பிறகு அதிக ஆண்டுகள் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம்வரும் (more…)

நடிகையிடம் தோற்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகர்

பானா காத்தாடி மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமாகி, தொடர்ந்து பாலாவின் பரதேசியில் நடித்து புகழ் பெற்ற‍வர் அதர்வா, இவர் படப் பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் யாருடனும் பழகாமல் தானுண்டு தன் வேலையு ண்டு என்று தனது தந்தையைப் போல வே அமைதியாக இரு ப்பவர். அதே சமயம் நடிகை பிரியா ஆனந்த் இருக்கு ம் இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சம் இருக்காது. ஒரே கேளிக்கையும், சிரிப்பு மாய் இடமே நிறைந்திருக்கும் ஆனால் இரும்பு க்குதிரைஎன்ற திரைப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் (more…)

குறுகிய காலத்தில் திரைப்படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்த‍ இயக்குநர் பாலா

  இயக்குநர் பாலா இயக்க‍த்தில் வெளி வந்த சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களும் வெற் றி பெற்றது. தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளமாக இவர் கருதப்படுகிறார். என்றாலும் இவர் ஒரு படத்தை எடுத்து முடிப் ப‍தற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவருக்கு என்ற கெட்ட பெயர் ஏற் பட்டுள்ள‍து. த‌னக்கு வந்த கெட்ட‍ப் பெயரை போக்கும் விதத்தில் தற்போது இவர் இவர் இயக்கத்தில் (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

தமிழில் மட்டும் பிஸியாக இருந்த அமலா பால்…

மலையாள படமான நீலத்தாமரா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய அமலாபாலுக்கு, மலையாளத்தி ல் எதிர்பார்த்த வரவேற்பு கிடை க்கவில்லை. இதனால் மலை யாளத்தை விட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் "வீர சேகரன்" படத்தில் அறிமுகமாகி, "சிந்து சமவெளி" படத்தில் மாமனாரு டன் சல்லாப காட்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar